Added Date: Feb 11, 2022
ஆண்: எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே
ஆண்: நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே
ஆண்: உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே.ஏ..

ஆண்: வானம் தாலாட்ட மேகம் நீராட்ட வளரும் வெள்ளி நிலவே வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக வேண்டும் தங்கச் சிலையே
ஆண்: தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா

ஆண்: கனவில் நினைவாக நினைவில் கனவாக கலந்தாள் காதல் தேவி உறவின் பலனாக கடலில் அமுதாக பிறந்தாய் நீயும் கனியே
ஆண்: காணக் கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே கோடி கொடுத்தாலும் உன்னைப் போல செல்வம் கிடைக்காது வாழ்விலே புள்ளி மானே தூங்கும் மயிலே என்னை மறந்தேன் நானம்மா

Male: Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae
Male: Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae
Male: Un poo vizhi kurunagai Adhil aayiram kavidhaiyae.ae
Male: Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae
Male: Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae
Male: Vaanam thaalaatta megam neeraatta Valarum velli nilavae Vaazhvil nee kaanum sugangal nooraaga Vendum thanga chilaiyae
Male: Thaayin madi serum kandru pola Naalum valarvaai en maarbilae Sei un mugam paarkka thunbam theerum Kaalam kaniyaagum dheviyae Siru kili pol pesum pechil Enai marandhen naanammaa.
Male: Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae
Male: Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae
Male: Un poo vizhi kurunagai Adhil aayiram kavidhaiyae.

Male: Kanavil ninaivaaga ninaivil kanavaaga Kalandhaal kaadhal dhevi Uravin palanaaga kadalil amudhaaga Pirandhaai neeyum kaniyae
Male: Kaana kidaikkaadha pillai varamae Kannil jolikkindra vairamae Kodi koduthaalum unnai pola Selvam kidaikkaadhu vaazhvilae Pulli maanae thoongum mayilae Ennai marandhen naanammaa.
Male: Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae
Male: Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae
Male: Un poo vizhi kurunagai Adhil aayiram kavidhaiyae.
Male: Endhan vaazhkkaiyin Artham solla Pookkalin vannam kondu Pirandha magalae en magalae
Male: Naan vaazhndhadhu konjam Andha vaasatthil vandhu vittu Uyiril kalandhaai en uyirae
mahabharatham song lyrics in tamil
lyrics video tamil
karaoke songs with lyrics in tamil
kannalane song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
azhagai nirkum yaar ivargal lyrics
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil songs lyrics images in tamil
enjoy enjaami meaning
best love lyrics tamil
tamil christian songs lyrics pdf
yaanji song lyrics
naan pogiren mele mele song lyrics
thaabangale karaoke
nanbiye song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
kannamma song lyrics
morattu single song lyrics
mulumathy lyrics