Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா..ஓ.. அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெண்: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா..ஓ.. அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
ஆண்: மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து சுகமாக வீசும் சாயங்கால வேளையில்..

பெண்: நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு
ஆண்: நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா
பெண்: உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போகுது
ஆண்: ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது
பெண்: உன்ன விட்டு அஞ்சு நிமிஷம் என்னால் வாழ ஆவாது

பெண்: மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து சுகமாக வீசும் சாயங்கால வேளையில்..

ஆண்: வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன் நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெண்: செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன் நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்
ஆண்: ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பாக்கணும்
பெண்: உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்
ஆண்: நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது..

பெண்: ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா..ஓ..
ஆண்: அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

Male: Oru manthara poo Vantha manthiramaa.oh.. Ava mutham onnu Thantha thanthiramaa..
Female: Oru manthara poo Vantha manthiramaa.oh.. Ava mutham onnu Thantha thanthiramaa..
Male: Malayooram maanthoppu.. Maanthoppil poongathu.. Sugamaaga veesum.. Saayangaala velaiyil..

Female: Nitham nitham Na kulikkum manjalukku Onna vittaa.. Yarumilla kaavalukku..
Male: Nenjikullaa.. Unna vechen pathiramaa.. Na rasikkaa.. Theeti vecha chithiramaa..
Female: Unnaala rathirii.. Thookam kettu poguthu
Male: Oththaiyila thogunaa.. En udambu novuthu
Female: Unna vittu anju nimisam Ennaal vazha aavathu..
Male: Oru manthara poo Vantha manthiramaa.oh.. Ava mutham onnu Thantha thanthiramaa..
Female: Malayooram maanthoppu.. Maanthoppil poongathu.. Sugamaaga veesum.. Saayangaala velaiyil..
Male: Oru manthara poo Vantha manthiramaa.oh.. Ava mutham onnu Thantha thanthiramaa..
Male: Veththalaiyaaa paaku vechi Na koduppen.. Ne suvachi.. Mithcham meedhi na eduppen..
Female: Sembeduthu.. Paal nirappi na koduppen.. Nee kudikkaa.. Mithcham meedhi na kudippen.
Male: Onnaaga sernthudhaan Chandhirana paakanum
Female: Undaana yekkatha Renduperum theerkanum
Male: Nalliravil naama kalantha Kozhi koova koodathu..
Female: Oru manthara poo Vantha manthiramaa.oh.. Ava mutham onnu Thantha thanthiramaa..
Male: Malayooram maanthoppu.. Maanthoppil poongathu.. Sugamaaga veesum.. Saayangaala velaiyil..
Female: Oru manthara poo
Vantha manthiramaa.oh..
Male: Ava mutham onnu
Thantha thanthiramaa..
tamil songs with lyrics free download
best lyrics in tamil love songs
karaoke tamil christian songs with lyrics
alagiya sirukki ringtone download
tamil lyrics song download
google google panni parthen song lyrics
soorarai pottru song lyrics tamil download
soorarai pottru dialogue lyrics
oru porvaikul iru thukkam lyrics
paadal varigal
google google song lyrics in tamil
lyrics download tamil
tamil devotional songs lyrics pdf
tamil love feeling songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
ore oru vaanam
kadhalar dhinam songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
unna nenachu song lyrics
tamil karaoke songs with lyrics for female