Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஹேய்...ஹேய். அடி கும்மாங்குத்து குமுத்தகுப்பா யம்மா யம்மா டையோ டப்பா செய் ஜிங்கா சிக்கு ஜிங்கிடி சிக்கா மச்சான் மச்சான் மஞ்சக் குளிச்சான் அடி டாங்கு டக்கர டக்கர டிக்கர டாங்கு டக்கர டக்கர டிக்கர டுர்ர். ஹொய்.
குழு: அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே வந்து நிக்கும் மாமயிலே சின்ன ஜமீன் காத்திருக்கான் வா

குழு: அடி மந்தாரப் பூச் சோலையிலே மெட்டெடுக்கும் பூங்குயிலே உன் வரவை பாத்திருக்கான் வா வா

குழு: நம்மாளுதான் மாறினா சிம்மாசனம் ஏறினா போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி

ஆண்: அப்போ சவாலு விட்டு பேசினவன் சவுக்கெடுத்து வீசினவன்
பெண்: இப்போ சலாமு வெச்சு கால் புடிச்சான் மானம் கெட்டு வால் புடிச்சான்
ஆண்: மச்சான மெச்சியே
பெண்
குழு: பாடனும் ஆடனும்
ஆண்: மல்லிப் பூ மாலையே
பெண்
குழு: சூடனும்
ஆண்: சவ்வாது சந்தனம்
பெண்
குழு: பூசனும் பூசனும்
ஆண்: எல்லாரும் சாமரம்
பெண்
குழு: வீசனும்
ஆண்: தேசாதி தேசம் பேசுகிற ராசன் நெஞ்சோடு நெஞ்சா வாழுகிற நேசன்
குழு: அவன் பேர் படிச்சு பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா

பெண்: பட்டத்து ராசாவுக்கு பூசணிக்கா சூடம் வைத்து சுத்துங்கடி பொல்லாத கண்ணு படும் காவலுக்கு சாமி கிட்ட நேந்துக்கடி
ஆண்: பல்லாக்கு மேலதான்
பெண்
குழு: ஏத்தனும் ஏத்தனும்
ஆண்: எல்லோரும் பல்லாக்க
பெண்
குழு: தூக்கனும்
ஆண்: பல்லாண்டு ராசையன்
பெண்
குழு: வாழனும் வாழனும்
ஆண்: எந்நாளும் நம்மதான்
பெண்
குழு: சூழனும்
பெண்: வந்தாரு பாரு சின்ன ஜமீன்தாரு முன்னேறும் ஜோரா நாம் இருக்கும் ஊரு

Female
Chorus: Hei. hei.
Adi gummanguthu gumuthakuppaa
Yammaa yammaa daiyo dappaa sei
Jingaa chikku jingidi chikkaa
Machaan machaan manja kulichaan
Adi daangu dakkara dakkara dikkara
Daangu dakkara dakkara dikkara durr. hoi.
Chorus: Adi vannaathi poo paaraiyilae Vandhu nikkum maamayilae Chinna jameen kaathirukkaan vaa

Chorus: Adi mandhaara poo cholaiyilae Mettedukkum poonguyilae Un varavai paathirukkaan vaa vaa

Chorus: Nammaalu thaan maarinaa Simmaasanam yerinaa Pokkiriyin naakkaruthu Mookkudaichaan di

Chorus: Adi mandhaara poo cholaiyilae Mettedukkum poonguyilae Un varavai paathirukkaan vaa vaa Charanam – 1
Male: Appo savaalu vittu pesinavan Savukkeduthu veesinavan
Female: Ippo salaamu vechu Kaal pudichaan Maanam kettu vaal pudichaan
Male: Machaana mechiyae
Female
Chorus: Paadanum paadanum
Male: Malli poo maalaiya
Female
Chorus: Soodanum
Male: Javvaadhu sandhanam
Female
Chorus: Pooasnum poosanum
Male: Ellaarum saamaram
Female
Chorus: Veesanum
Male: Dhesaadhi dhesam Pesugira raasan Nenjodu nenujaa vaazhugira naesan
Chorus: Avan per padichu Per padichu paatteduppom vaa
Chorus: Adi vannaathi poo paaraiyilae Vandhu nikkum maamayilae Chinna jameen kaathirukkaan vaa
Chorus: Adi mandhaara poo cholaiyilae Mettedukkum poonguyilae Un varavai paathirukkaan vaa vaa
Chorus: Nammaalu thaan maarinaa Simmaasanam yerinaa Pokkiriyin naakkaruthu Mookkudaichaan di
Chorus: Adi vannaathi poo paaraiyilae Vandhu nikkum maamayilae Chinna jameen kaathirukkaan vaa
Chorus: Adi mandhaara poo cholaiyilae Mettedukkum poonguyilae Un varavai paathirukkaan vaa vaa
Female: Pattathu raasaavukku poosanikkaa Soodam vaithu suthungadi Pollaadha kannu padum kaavalukku Saami kitta naendhukkadi
Male: Pallaakku mela thaan
Female
Chorus: Yethanum yethanum
Male: Ellorum pallaakka
Female
Chorus: Thookkanum
Male: Pallaandu raasaiyan
Female
Chorus: Vaazhanum vaazhanum
Male: Ennaalum namma thaan
Female
Chorus: Soozhanum
Female: Vandhaaru paaru Chinna jameendhaaru Munnerum joraa naam irukkum ooru
Chorus: Avan per padichu Per padichu paatteduppom vaa
Chorus: Adi vannaathi poo paaraiyilae Vandhu nikkum maamayilae Chinna jameen kaathirukkaan vaa
Chorus: Adi mandhaara poo cholaiyilae Mettedukkum poonguyilae Un varavai paathirukkaan vaa vaa
Chorus: Nammaalu thaan maarinaa Simmaasanam yerinaa Pokkiriyin naakkaruthu Mookkudaichaan di
Chorus: Adi vannaathi poo paaraiyilae Vandhu nikkum maamayilae Chinna jameen kaathirukkaan vaa
Chorus: Adi mandhaara poo cholaiyilae Mettedukkum poonguyilae Un varavai paathirukkaan vaa vaa
malargale song lyrics
mulumathy lyrics
google google tamil song lyrics
enjoy enjoy song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
old tamil karaoke songs with lyrics
tamil duet karaoke songs with lyrics
kadhal valarthen karaoke
mainave mainave song lyrics
soundarya lahari lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
nanbiye nanbiye song
tamil songs lyrics images in tamil
meherezyla meaning
sirikkadhey song lyrics
kadhal theeve
google google song lyrics in tamil
alagiya sirukki full movie
neerparavai padal