Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2)
ஆண்: { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2)
ஆண்: கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
பெண்: கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு
ஆண்: மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு
பெண்: ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது
ஆண்: ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது
பெண்: மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே

பெண்: கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே
ஆண்: தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும்
பெண்: காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும்
ஆண்: பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல
பெண்: பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல
ஆண்: மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே

பெண்: என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
ஆண்: அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே

Male: {Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae} (2)
Male: {Adi maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae} (2)
Male: Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae
Female: Kannu valathu kannu thaana thudichuthunaa Yetho nadakuminnu pechu
Male: Maanam koraiyuminnu maasu padiyuminnu Veenaa kathai mudinju pochu
Female: Eesaana moolaiyila lesana palli chatham Maaman perai solli pesudhu
Male: Aaraatha sogam thannai theeraama sethu vachu Oorum senthu ennai yesuthu
Female: Maamaa maamaa unnathaanae Enni naanum naalum thavichenae
Male: Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae
Female: Koondukulla unna vechu koodi ninna oora vittu Koondukulla vantha indha kola kiliyae
Male: Thennankilaiyum thendral kaathum kuyilum Adi maanae unnai dhinam paadum
Female: Kanji madippum karai vetti thuniyum Intha maaman kathaiyai dhinam pesum
Male: Pollachi sandhaiyila kondantha selaiyila Saayam innum vittu pogala
Female: Bannari koyilukku mundhaanai oarathila Nernthu mudicha kadan theerala
Male: Maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae
Female: Koondukulla unna vechu koodi ninna oora vittu Koondukulla vantha indha kola kiliyae
Male: Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae
Female: En maamaa maamaa unnathaanae Enni naanum naalum thavichenae
Male: Adi maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae
Male: Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae
hanuman chalisa in tamil and english pdf
kanthasastikavasam lyrics
tamil lyrics song download
national anthem in tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
ellu vaya pookalaye lyrics download
gal karke full movie in tamil
lyrics with song in tamil
ka pae ranasingam lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
kanne kalaimane song lyrics
photo song lyrics in tamil
enjoy enjaami song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
vinayagar songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
ore oru vaanam
best love lyrics tamil
tamil lyrics