Added Date: Feb 11, 2022
ஆண்: அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே
ஆண்: மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு

ஆண்: மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி
ஆண்: பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
ஆண்: சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா
ஆண்: விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு

ஆண்: நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு
ஆண்: கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு
ஆண்: வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா

Male: Andha vaanathapola Manam padacha mannavanae. Pani thuliyapola Gunam padacha thennavanae.
Male: Manjalilae oru nooleduthu Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru...

Male: Maari pona podhum Idhu thaeru pogum veedhi Vaari vaari thootrum Ini yaaru unakku naadhi
Male: Paasam vaitha thaalae Nee payirai kaatha veyli Payirai kaatha podhum Veen pazhiyai sumandha needhi
Male: Saami vandhu kettidumaa Veen pazhiyai theerthidumaa
Male: Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru...
Male: Andha vaanathapola Manam padacha mannavanae. Pani thuliyapola Gunam padacha thennavanae.
Male: Nenjam ennum koodu Adhil neruppu vaithathaaru Thunbam vandha podhum Adhai thudaipathingu yaaru
Male: Kalangumbothu cheru Athu theliyum bothu neeru Kadavul potta kodu Adhai thirutha povadhaaru
Male: Vendha punnum aaridumaa Vedhanai thaan theernthidumaa
Male: Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru...
Male: Andha vaanathapola Manam padacha mannavanae. Pani thuliyapola Gunam padacha thennavanae.
Male: Manjalilae oru nooleduthu Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru...
Male: Andha vaanathapola Manam padacha mannavanae. Pani thuliyapola Gunam padacha thennavanae.
sarpatta parambarai lyrics tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
malare mounama karaoke with lyrics
tamil worship songs lyrics
mannikka vendugiren song lyrics
tamil love feeling songs lyrics in tamil
maara song lyrics in tamil
dhee cuckoo song
tamil music without lyrics free download
cuckoo cuckoo lyrics in tamil
lyrics whatsapp status tamil
kadhali song lyrics
unna nenachu lyrics
thangamey song lyrics
teddy marandhaye
ilayaraja song lyrics
lyrics of soorarai pottru
ennai thalattum sangeetham karaoke with lyrics
kathai poma song lyrics
nanbiye nanbiye song