Neeye Gathi Amma Song Lyrics

Chinna Durai cover
Movie: Chinna Durai (1999)
Music: Ilayaraja
Lyricists: Vasan
Singers: Devi

Added Date: Feb 11, 2022

பெண்: நீயே கதி அம்மா.. என் தாயே துணை அம்மா..

பெண்: நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நல்லவரை வாட்டுவதா வேதனையில் ஆழ்த்துவதா நல்லவரை வாட்டுவதா வேதனையில் ஆழ்த்துவதா நீ தானே காவலடி சோதனை போதுமடி

பெண்: நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா

குழு: ஆ...ஆ..ஆஆஆ... ஆஆஆ...ஆஅ..ஆஅ... ஆஆஆ...ஆஅ..ஆஅ... ஆஆஆ...ஆஅ..ஆஅ...

பெண்: தருமம் தழைக்க வந்த ராசாவும் வெறும் தரையில் கிடக்க விதியோ தினமும் துயரில் இங்கு தான் வாடி சுடும் கனலில் எரிய விதியோ அருமைத் தலைவன் உயிர் போகாமல் நீ அபயம் கொடுத்து விடம்மா தலைவன் கருணை மனம் நோகாமல் அவர் துயரம் துடைத்து விடம்மா

பெண்: காட்டு முகம் காட்டு மாகாளி கண்ணீர் இதை மாற்று கருமாரி ஏற்றும் விழி தீபம் அதை ஏற்று போதும் அடி போதும் விளையாட்டு

பெண்: சிவ சக்தி சிவ சக்தி என உன்னை அழைத்ததன் பொருள் என்னவோ படுத்தவன் எழுந்திட ஒரு சக்தி தர இன்னும் மனம் இல்லையோ வரம் இல்லையோ

பெண்: கோயில் குன்றத்திலே அடி தீயை நீ மூட்டலாம் ஏழை நெஞ்சத்திலே அடி நீ ஏன் தீ மூட்டினாய் ஏழைக்கு ஆதாரம் அவர் தானம்மா அஞ்சாத நெஞ்சுக்கு துயர் ஏனம்மா என் ஆவி போனாலும் போகட்டுமே என்ஜீவன் அவர் என்றும் வாழட்டுமே

ஆண்: தலைவன் பிழைக்க எனது உயிரை தரவா தருமம் நிலைக்க தனலில் இறங்கி வரவா எனது உயிரை எடுப்பாய் அவரைப் பிழைக்க விடுவாய் ஆங்காரி ஓம்காரியே. மாரி.

குழு: ஆ..ஆ...ஆ.. ஆஅ..ஆ...ஆ...ஆ..ஆ.. ஆ...ஆ...

Female: Neeyae gadhi ammaa. En thaayae thunai ammaa.

Female: Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nee thaanae kaavaladi sodhanai podhumadi

Female: Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa

Chorus: Aa. aa..aaa.. Aaa..aaa..aaa. Aaa..aa..aaa.. Aa..aaa.aaa..

Female: Dharumam thazhaikka vandha raasaavum Verum tharaiyil kidakka vidhiyo Dhinamum thuyaril ingu naan vaadi Sudum kanalil eriya vidhiyo Arumai thalaivan uyir pogaamal Nee abayam koduthu vidammaa Thalaivan karunai manam nogaamal Avar thuyaram thudaithu vidammaa

Female: Kaattu mugam kaattu maakaali Kanneer idhai maatrru karumaari Yaetru vizhi dheepam adhai yaetru Podhum adi podhum vilaiyaattu

Female: Siva sakthi siva sakthi yena unnai Azhaithadhan porul ennavo Paduthavan ezhundhida oru sakthi thara Innum manam illaiyo varam illaiyo

Female: Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nallavarai vaattuvadhaa Vaedhanaiyil aazhthuvadhaa Nee thaanae kaavaladi sodhanai podhumadi

Female: Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa Neeyae gadhi ammaa En thaayae thunai ammaa

Female: Koyil kundrathilae Adi theeyai nee moottalaam Ezhai nenjathilae Adi nee yaen thee moottinaai Ezhaikku aadhaaram avar thaanammaa Anjaadha nenjukku thuyar yaenamma En aavi ponaalum pogattumae En jeevan avar endrum vaazhattumae

Male: Thalaivan pizhaikka Enadhu uyirai tharavaa Dharumam nilaikka Thanalil irangi varavaa Enadhu uyirai eduppaai Avarai pizhaikka viduvaai Aangaari omkaariyae. maari.

Chorus: Aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. Aa. aa.

Similiar Songs

Most Searched Keywords
  • uyire uyire song lyrics

  • thaabangale karaoke

  • morrakka mattrakka song lyrics

  • rasathi unna song lyrics

  • maara song tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • comali song lyrics in tamil

  • kadhali song lyrics

  • marudhani lyrics

  • bujjisong lyrics

  • national anthem lyrics tamil

  • tamil lyrics video songs download

  • cuckoo padal

  • new tamil karaoke songs with lyrics

  • tik tok tamil song lyrics

  • malargale malargale song

  • tamil paadal music

  • friendship songs in tamil lyrics audio download

  • siragugal lyrics

  • saraswathi padal tamil lyrics