Ada Edhirtha Veedu Song Lyrics

Chinna Devan cover
Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Malaysia Vasudevan and Saibaba

Added Date: Feb 11, 2022

ஆண்: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான் ஹேய் உட்றா டேய்

ஆண்: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண்: அட மாட்டிக்கொள்ளாதே மச்சான் வாயக்கிள்ளாதே அட ஊரே நல்லால்லே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்...

பெண்
குழு: அட எதிர்த்த வீட்டு அஞ்சுகத்த எட்டிப் பாத்த பிச்சமுத்து ஒத வாங்கப் போறான்டா மச்சான் தர்ம அடி வாங்கப் போறான்டா மச்சான்

ஆண்: வேலை வெட்டி உட்டுப் புட்டு பேச்சு என்ன பேச்சுடா கூறு கெட்ட குட்டிப் பையா ஊரு கெட்டுப் போச்சுடா

ஆண்: முக்கா டவுசர் மூடா அட முட்டாப் பயலே கேளடா
ஆண்: ஹேய்
ஆண்: உட்டா எகிறும் போடா அட வெட்டிப் பொழப்பும் ஏனடா

ஆண்: காலக் கட்டி கையக் கட்டி சாத்தியே ஒன்ன ஓரங்கட்டி போட வேணும் பிளாஸ்திரி அட உண்டு இல்லேன்னு ஊர ரெண்டு பண்ணாதே நீ மாட்டிக் கொள்ளாதே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்...

குழு: அட மாட்டிக்கொள்ளாதே மச்சான் வாயக்கிள்ளாதே அட ஊரே நல்லால்லே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்...

ஆண்: காளமாடு கூட கன்னு போடும் காலம் தானடா சேவல் வந்து முட்ட போடும் நேரம் இங்கே கேளடா

ஆண்: பிஞ்சும் பழுக்கும் தோதா அது வெம்பி உதிரும் பாரடா அஞ்சில் வளஞ்சா தான்டா ஏய் அம்பதில் வளையும் பாரடா

ஆண்: பாடம் சொல்லப் பாட்டுச் சத்தம் கேக்குது எம் பாட்டுச் சத்தம் ஊர மெல்ல மாத்துது சிலர் வாக்கும் நல்லால்ல அத கேக்க நல்லால்ல பலர் போக்கும் நல்லால்ல மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்..

குழு: அட மாட்டிக்கொள்ளாதே மச்சான் வாயக்கிள்ளாதே அட ஊரே நல்லால்லே மச்சான் டோய் டோய் டக்கு டக்கு டோய்....

Male: Ada yedhitha veettu anjugatha Etti paatha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan
Male: Udraa daei.

Male: Ada yedhitha veettu anjugatha Etti paatha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan

Male: Ada maatti kollaadhae Machaan vaaya killaadhae Ada oorae nallaallae Machaan doi doi dakku dakku doi

Female
Chorus: Ada yedhitha veettu anjugatha Etti paattha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan

Male: Vela vetti uttu puttu Pechu enna pechu daa Kooru ketta kutti paiyaa Ooru kettu pochu daa

Male: Mukkaa touser moodaa Ada muttaa payalae keladaa
Male: Heyy
Male: Uttaa yegirum podaa Ada vetti pozhappum yenadaa

Male: Kaala katti kaiya katti saathiyae Onna orangatti poda venum plaasthiri Ada undu illaennu Oora rendu pannaadhae Nee maatti kollaadhae Machaan doi doi dakku dakku doi

Female
Chorus: Ada yedhitha veettu anjugatha Etti paattha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan Ada maatti kollaadhae Machaan vaaya killaadhae Ada oorae nallaallae Machaan doi doi dakku dakku doi

Female
Chorus: Ada yedhitha veettu anjugatha Etti paattha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan

Male: Kaala maadu kooda Kannu podum kaalam thaanadaa Seval vandhu mutta podum Neram ingae keladaa

Male: Pinjum pazhukkum thodhaa Adhu vembi udhirum paaradaa Anjil valanjaa thaan daa Yei ambadhil valaiyum paaradaa

Male: Paadam solla paattu Chatham kekkudhu En paattu chatham Oora mella maathudhu Silar vaakkum nallaalla Adha kekka nallaalla Palar pokkum nallaalla Machaan doi doi dakku dakku doi

Female
Chorus: Ada yedhitha veettu anjugatha Etti paattha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan Ada maatti kollaadhae Machaan vaaya killaadhae Ada oorae nallaallae Machaan doi doi dakku dakku doi

Female
Chorus: Ada yedhitha veettu anjugatha Etti paattha pichamuthu Odha vaanga poraan daa machaan Dharma adi vaanga poraan daa machaan

Other Songs From Chinna Devan (1993)

Pethu Potta Annai Song Lyrics
Movie: Chinna Devan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Chithira Kili Song Lyrics
Movie: Chinna Devan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kothumani Muthumani Song Lyrics
Movie: Chinna Devan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kuthala Kaattukku Song Lyrics
Movie: Chinna Devan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • saraswathi padal tamil lyrics

  • master songs tamil lyrics

  • eeswaran song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • tamil lyrics video

  • tamil love feeling songs lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master movie lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil to english song translation

  • naan movie songs lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • tamil christian songs lyrics

  • neeye oli sarpatta lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamilpaa master

  • lyrics status tamil

  • tamil song in lyrics