Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓ..மேகமே.
பெண்: ஓஓ...நேரம் போகுதே
ஆண்: நெடு நேரம் ஆயாச்சு
பெண்: பொழுதெல்லாம் போயாச்சு
ஆண்: இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண்: இதமாக தோளில் வந்து சாயல
ஆண்: ஓஓ...ஓஹோ மேகமே.
பெண்: ஓஓ...நேரம் போகுதே...
ஆண்: நெனப்பெல்லாம் உம் மேலே நெசந்தான்டி அம்மாளே தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண்: தெரியாதா உன் வேலை குறியெல்லாம் என் மேலே எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா
ஆண்: பரிகாசம் பண்ணாதே பதிலேதும் சொல்லாதே பசியாற நீ கொஞ்சம் வா..ஒஹோஹ்..
பெண்: ஓஓ..மேகமே.
ஆண்: ஓஓ...நேரம் போகுதே...
பெண்: இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா..ஆ..
ஆண்: அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா..ஓ..
பெண்: ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு இது போதும் இப்போது வா...ஓஓஹோஹ்.
ஆண்: ஓஓ...மேகமே.
பெண்: ஓஓ..நேரம் போகுதே
ஆண்: நெடு நேரம் ஆயாச்சு
பெண்: பொழுதெல்லாம் போயாச்சு
ஆண்: இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண்: இதமாக தோளில் வந்து சாயல
ஆண்: ஓஓஹோ ஹோ.. இருவர்: பாபபபப்ப்பாபா.பபபபாபபபபா..
ஆண்: ஓஓ..மேகமே.
பெண்: ஓஓ...நேரம் போகுதே
ஆண்: நெடு நேரம் ஆயாச்சு
பெண்: பொழுதெல்லாம் போயாச்சு
ஆண்: இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண்: இதமாக தோளில் வந்து சாயல
ஆண்: ஓஓ...ஓஹோ மேகமே.
பெண்: ஓஓ...நேரம் போகுதே...
ஆண்: நெனப்பெல்லாம் உம் மேலே நெசந்தான்டி அம்மாளே தனியாக உன்னை எண்ணி ஏங்குறேன்
பெண்: தெரியாதா உன் வேலை குறியெல்லாம் என் மேலே எதுக்குன்னு கொஞ்சம் சொன்னா ஆகாதா
ஆண்: பரிகாசம் பண்ணாதே பதிலேதும் சொல்லாதே பசியாற நீ கொஞ்சம் வா..ஒஹோஹ்..
பெண்: ஓஓ..மேகமே.
ஆண்: ஓஓ...நேரம் போகுதே...
பெண்: இடுப்போரம் கைப்போட்டு இது என்ன தாலாட்டு என் காதல் கண்ணன் பண்ணும் லீலையா..ஆ..
ஆண்: அடியாத்தி நாளைக்கு வரப்போகும் பிள்ளைக்கு தாலாட்டு கற்றுக் கொள்ள வேண்டாமா..ஓ..
பெண்: ஒரு பிள்ளை நீயாச்சு ஒரு பிள்ளை நானாச்சு இது போதும் இப்போது வா...ஓஓஹோஹ்.
ஆண்: ஓஓ...மேகமே.
பெண்: ஓஓ..நேரம் போகுதே
ஆண்: நெடு நேரம் ஆயாச்சு
பெண்: பொழுதெல்லாம் போயாச்சு
ஆண்: இளஞ்சிட்டு இன்னும் வந்து சேரல
பெண்: இதமாக தோளில் வந்து சாயல
ஆண்: ஓஓஹோ ஹோ.. இருவர்: பாபபபப்ப்பாபா.பபபபாபபபபா..
Male: Oo...megamae
Female: Oo.neram poguthe
Male: Nedu neram aayaachchu
Female: Pozhuthellaam poyachchu
Male: Ilanjittu innum vanthu serala
Female: Idhamaaga tholil vanthu saayala
Male: Oo...oho megamae
Female: Oo.neram poguthe
Male: Nenappellaam um melae
Nesanthaandi ammaalae
Thaniyaaga unnai enni yaenguraen
Female: Theriyaathaa un velai
Kuriyellaam en melae
Edhukkunnu konjam sonnaa aagaathaa
Male: Parikaasam pannaathae Padhilaethum sollaathae Pasiyaara nee konjam vaa..oohoh..
Female: Oo...megamae
Male: Oo.neram poguthe..
Female: Idupporam kai pottu
Idhu enna thaalaattu
En kadhal kannan pannum leelaiyaa.aa..
Male: Adiyaaththi naalaikku
Varappogum pillaikku
Thaalaattu kattruk kolla vendaamaa.oo..
Female: Oru pillai neeyaachchu Oru pillai naanachchu Idhu pothum ippothu vaa..oohhoh..
Male: Oo...megamae
Female: Oo.neram poguthe
Male: Nedu neram aayaachchu
Female: Pozhuthellaam poyachchu
Male: Ilanjittu innum vanthu serala
Female: Idhamaaga tholil vanthu saayala
Male: Ooho ho..
Both: Paapapapappappaapaa..papapapaappa..
baahubali tamil paadal
cuckoo cuckoo lyrics tamil
only tamil music no lyrics
aagasam song soorarai pottru download
padayappa tamil padal
malare mounama karaoke with lyrics
asku maaro lyrics
tamil mp3 song with lyrics download
new movie songs lyrics in tamil
master tamil lyrics
soorarai pottru movie song lyrics
tamil christian songs lyrics in english pdf
enjoy enjoy song lyrics in tamil
tamil paadal music
en kadhale lyrics
kadhal album song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
kutty story song lyrics