Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் காதலுக்கு கண்ணில்ல கேளுங்கம்மா லவ் லெட்டர் ஆளுக்கொண்ணு போடலாம்
குழு: பம்பம் பம்பம்
ஆண்: ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா
குழு: பபபம்
ஆண்: பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம் ஹு ஹூ
குழு: பபபம்
குழு: .........
ஆண்: குருவி ஜாலங்களா
குழு: பம்பம் பம்பம்
ஆண்: பறந்து போறீங்களா
குழு: பம்பம் பம்பம்
ஆண்: வயசு பதினாறு அழகு பாலாறு பருவம் பொல்லாதது
குழு: பபபம்
ஆண்: மனசு காத்தாடித்தான் இடுப்பு நூலாட்டமா இழுக்க தள்ளாடுதே எனது கைத்தாளம் உனது சங்கீதம் இளமை பூமேடையாம்
ஆண்: ஆடுங்கம்மா அம்மா யம்மா ஆசையில்லையா பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்
குழு: .........
ஆண்: பருவக் காளைங்களா
குழு: பம்பம் பம்பம்
ஆண்: பழைய பாடங்களா
குழு: பம்பம் பம்பம்
ஆண்: திரும்பிப் பாக்காம காது கேக்காம நடந்து போறீங்களே
குழு: பபபம்
ஆண்: தலையில் பூ வைக்கவா நெறைய ஐஸ் வைக்கவா முதுகில் நான் தட்டவா சிரிப்பு ஏராளம் உடையில் தாராளம் நடையில் தேரோட்டமா..

ஆண்: பாடுங்கம்மா சும்மா சும்மா காதல் பண்ணலாம்

Chorus: ......
Male: Adunammaa amma yammaa aasaiyillaiyaa
Padungammaa summaa summa kadhal pannalaam
Kadhalukku kannilla kelungammaa
Love letter aalukonnu podalaam
Chorus: Bambam bambam
Male: Aadungammaa amma yammaa aasaiyillaiyaa
Chorus: Papapapam
Male: Padungammaa summaa summa
Kadhal pannalaam hoohoo
Chorus: Papapapam
Chorus: ......
Male: Kuruvi jaalangalaa
Chorus: Pampam pampam
Male: Paranthu poeengalaa
Chorus: Pampam pampam
Male: Vayasu padhinaar azhagu paalaaru
Paruvam pollaathathu
Chorus: Papapapam
Male: Manasu kaaththaadiththaan iduppu noolaattamaa Izhukka thallaaduthae Enathu kaiththaalam unathu sangeetham Ilamai poomedaiyaam
Male: Adunammaa amma yammaa aasaiyillaiyaa Padungammaa summaa summa kadhal pannalaam
Chorus: ......
Male: Paruva kaalaingalaa
Chorus: Pampam pampam
Male: Pazhaiya padangalaa
Chorus: Pampam pampam
Male: Thirumbi paakkaama kaadhu kekkaamaa
Nadanthu poreengalaa
Chorus: Papapapam
Male: Thalaiyil poo vaikkavaa Neraiya ice vaikkavaa Mudhugil naan thattavaa Sirippu yaeraalam Udaiyil thaaraalam Nadaiyil therottamaa.
Male: Adunammaa amma yammaa aasaiyillaiyaa
Padungammaa summaa summa kadhal pannalaam
Kadhalukku kannilla kelungammaa
Love letter aalukonnu podalaam
Chorus: Bambam bambam
Male: Aadungammaa amma yammaa aasaiyillaiyaa
Chorus: Papapapam
Male: Padungammaa summaa summa
Kadhal pannalaam
Chorus: Papapapam
chinna sirusunga manasukkul song lyrics
nanbiye nanbiye song
youtube tamil line
karaoke with lyrics in tamil
paadariyen padippariyen lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
tamil lyrics video song
happy birthday song lyrics in tamil
vijay songs lyrics
anegan songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
karaoke tamil christian songs with lyrics
lyrics song status tamil
snegithiye songs lyrics
tamilpaa gana song
google goole song lyrics in tamil
90s tamil songs lyrics
kutty pattas full movie in tamil download
tamil christian songs lyrics in english pdf