Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: யாரடி நீ யாரடி நீயடி என்னோட நாடி ஓர் நொடி நீ கேளடி நீயடி இனி நானடி
ஆண்: உன்னை முதல் நாள் பார்த்து இதயம் வேர்த்து மயங்கி போனேனே இன்றோ உன்னை நான் பார்த்து இதயம் கோர்த்து பறந்து போனேனே
ஆண்: எந்தன் உடலில் உந்தன் உயிரை சேர்த்து புதிதாய் பிறந்தேனே யாவும் மறந்தே போனேன்
ஆண்: ............

ஆண்: காதல் நீ சொல்லும் போது கண்ணில் ஓர் மின்னல் மோத கண்டேன் கண் கூசும் கண்ணாடியே காதில் உன் பேச்சை கேட்டால் காதல் என் மூச்சி காற்றாய் மாறும் அண்ணாந்து பார்க்கின்ற ஆகாயம் நீ தானடி
ஆண்: முத்தம் மிட்டு ஊதுகின்ற மூங்கில் நீ உள்ளம் கிள்ளும் இசை ஓ ஓ ஓ துக்கத்தை தூக்கில் போடும் தேவதை உன்னோடு உன்னோடு பூட்டி வச்ச நெஞ்சை ஓசை இல்லாம ஓடி போச்சே
ஆண்: ..........
ஆண்: மௌனம் உன் மௌனம் பார்த்து ஞானம் நான் கற்று கொண்டேன் பெண்ணே கோவம் உன் கோவம் பார்த்து குழந்தை போல் மாறி விட்டேன் கண்ணே தாய் இல்லா பிள்ளைக்கு உன் காதல் தாலாட்டு தான்
ஆண்: காதல் கல்வி கற்று தந்த செல்வி நீ வாழும் காலம் வரை ஓ ஓ ஓ வானம் விட்டு பூமி வந்த தூறலே ஹே உன்னாலே உன்னாலே ஈரம் பட்டதாலே காதல் காய்ச்சல் தான் கூடி போச்சே

Male: {Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae. Woww woww wowwn Woh woww wowwn aaa.aa.} (2)
Male: Yaaradi nee yaaradi Neeyadi yennoda naadi Oor nodi nee keladi Neeyadi ini naanadi
Male: Unnai mudhal naal paarthu Idhayam verthu mayangi ponenae Indro unai naan paarthu Idhayam korthu parandhu ponenae
Male: Enthan udalil unthan Uyirai serthu Pudhithai piranthenae Yaavum maranthae ponen..
Male: Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae. Woww woww wowwn Woh woww wowwn aaa.aa.

Male: Kaadhal nee sollum podhu Kannil oor minnal motha ..kanden Kan koosum kannadiyae Kaathil un pechai kettaal Kaadhal en moochi katraai maarum Annaandhu paarkindra Aagayam nee thaanadi
Male: Muththam mittu oodhukindra Moongil nee Ullam killum isai.oh ohh ohhh Thukkathai thookkil podum devathai Unnodu unnodu Pootti vacha nenjai osai illaama odi pochae
Male: Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae. Woww woww wowwn Woh woww wowwn aaa.aa.
Male: Mounam un mounam paarthu Gnanam naan katru konden pennae Kovam un kovam paarthu Kuzhanthai pol maari vitten kannae Thaai illa pillaikku Un kaadhal thaalathu thaan
Male: Kaadhal kalvi katru thandha selvi nee Vazhum kaalam varai.oh ohh ohhh Vaanam vittu boomi vantha thooralae.hey Unnaalae unnaalae Eeram pattathalae Kaadhal kaichal thaan koodi pochae
Male: Woww woww wowwn Woh woww wowwn waahi yae Aae. Woww woww wowwn Woh woww wowwn aaa.aa.
Male: Yaaradi nee yaaradi Neeyadi yennoda naadi Oor nodi nee keladi Neeyadi ini naanadi
Male: Unnai mudhal naal paarthu Idhayam verthu mayangi ponenae Indro unai naan paarthu Idhayam korthu parandhu ponenae
Male: Enthan udalil unthan Uyirai serthu Pudhithai piranthenae Yaavum maranthae ponen..
best tamil song lyrics for whatsapp status download
maravamal nenaitheeriya lyrics
gaana song lyrics in tamil
yaar azhaippadhu song download
veeram song lyrics
rummy koodamela koodavechi lyrics
lyrics video in tamil
oh azhage maara song lyrics
tamil kannadasan padal
karaoke with lyrics tamil
maruvarthai song lyrics
asuran song lyrics
thalapathy song lyrics in tamil
oru manam movie
viswasam tamil paadal
john jebaraj songs lyrics
karnan movie lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
mahabharatham song lyrics in tamil
song with lyrics in tamil