Added Date: Feb 11, 2022
பெண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு கட்டி கலந்தாடி கவி பாட வா பட்டுப் பூவே மெட்டுப் பாடு கட்டி கலந்தாடி கவி பாட வா
பெண்: மீண்டும் மீண்டும் வேண்டும் அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும் அன்புத் தேனே உன்னைத்தானே சொந்தம் நானே சொந்தம் நானே
ஆண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு கட்டி கலந்தாடி கவி பாட வா பட்டுப் பூவே.
ஆண்: கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
பெண்: காதலர் கைகள் படாமல் காதல் ஏதைய்யா சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
ஆண்: இதழ்களின் மேலே இதழ்களினாலே கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று
பெண்: மன்னவனே என் மன்மதனே என்னைத் தொட்டு தொட்டு தழுவு
ஆண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெண்: கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண்: பட்டுப் பூவே.
பெண்: மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
ஆண்: விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே மண்ணுக்குள் இங்கே கண்டேனே இன்ப வேளையே
பெண்: மது மொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம் மலர் மழைத் தூவி அணைக்குது மஞ்சம்
ஆண்: சின்னக் கிளி என் செல்லக் கிளி என்னைத் தொட்டு தொட்டு தழுவ

ஆண்: மீண்டும் மீண்டும் வேண்டும் அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும் அன்புத் தேனே உன்னைத்தானே சொந்தம் நானே சொந்தம் நானே
பெண்: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
ஆண்: கட்டி கலந்தாடி கவி பாட வா ஆண் மற்றும்
பெண்: பட்டுப் பூவே.

Female: Pattu poovae mettu paadu Katti kalanthadi kavi paada vaa Pattu poovae mettu paadu Katti kalanthadi kavi paada vaa
Female: Meendum meendum vendum Anai thaandipaarka thoondum Anbuthaenae unnai thaanae Sondham naanae sondham naanae..
Male: Pattu poovae mettu paadu Katti kalanthadi kavi paada vaa Pattu poovae
Male: Kaigalil unnai thodaamal Kangal thoongumaa Sandhana theanai tharaamal Dhagam neengumaa
Female: Kaadhalan kaigal padaamal Kaadhal yedhaiyaa Chithirapoovai unnodu Serthu kollaiyaa
Male: Ithazgalin melae Ithazhgalinaalae Kadhaigalai theetu Suga kodi yetru
Female: Mannavanae en manmadhane Ennai thottu thottu thazhuvu
Male: Pattu poovae mettu paadu
Female: Katti kalanthadi kavi paada vaa
Male: Pattupoovae..
Female: Manmadha baanam ipothu Paayum neramae Nenjinil naanam ipothu Neengum kaalamae
Male: Vinnukum melae illatha Sorgam thannaiyae Mannukul ingae kandenae Intha velaiyae
Female: Madhimozhi kettu Mayanguthu nenjam Malarmazhai thoovi Anaikuthu manjam
Male: Chinnakili en sella kili Ennai thottu thottu thazhuvu
Female: Pattu poovae mettu paadu Katti kalanthadi kavi paada vaa Pattu poovae mettu paadu Katti kalanthadi kavi paada vaa
Male: Meendum meendum vendum Anai thaandipaarka thoondum Anbuthaenae unnai thaanae Sondham naanae sondham naanae
Female: Pattu poovae mettu paadu
Male: Katti kalandhadi kavi paada vaa
Male &
Female: Pattupoovae..
kadhal sadugudu song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kannamma song lyrics in tamil
sirikkadhey song lyrics
sundari kannal karaoke
tamil album song lyrics in english
eeswaran song lyrics
sarpatta movie song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
youtube tamil line
tamil lyrics song download
veeram song lyrics
tamil song lyrics with music
kanthasastikavasam lyrics
sarpatta parambarai songs lyrics
tamil thevaram songs lyrics
thamizha thamizha song lyrics
uyire song lyrics
oru manam movie
ka pae ranasingam lyrics in tamil