Added Date: Feb 11, 2022
பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை மெல்ல மெல்ல ஆட்டம் போடுது குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன்
பெண்: ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு ஆடிட பாடிட சக்தி உண்டு ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு ஆடிட பாடிட சக்தி உண்டு கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும்
பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை மெல்ல மெல்ல ஆட்டம் போடுது..
பெண்: தம்பிக்கு உதவி செஞ்ச யானை முகத்து சாமிதான் எனக்கும் உதவி செய்ய இங்கே இப்போ வந்திருக்கான்
பெண்: ராமசாமி தூதனான ஆஞ்சநேயர் சாமிதான் நான் போகும் வழியெல்லாம் துணையிருப்பான் எப்பவும்தான்
பெண்: அண்ணன் தம்பி போலவேதான் ஒண்ணாக சேர்ந்திருக்கோம் அண்ணன் தம்பி போலவேதான் ஒண்ணாக சேர்ந்திருக்கோம் எங்களை உங்க பிள்ளையப் போல ஏத்துக்க வேணும் நீங்கதான்

பெண்: ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிப் பாடி பிழைக்கணும்னு நம்ம வாத்தியாரு சொன்னாரு
பெண்: வாத்தியாரு சொன்னதப் போல ஒழைச்சு பொழைக்க வந்தோமுங்க வாரி வாரி நீங்க கொடுத்தா வாத்தியாரப் போல் நல்லவங்க
பெண்: நாங்க ரொம்ப சின்னவங்க நல்ல குணம் உள்ளவங்க நாங்க ரொம்ப சின்னவங்க நல்ல குணம் உள்ளவங்க ஏச்சு பொழைச்சு பழக்கமில்ல அம்மா அப்பா நல்லவங்க

பெண்: செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை மெல்ல மெல்ல ஆட்டம் போடுது.. லாலாலாலா லாலா லால்லா... லாலாலாலா லாலா லால்லா...

Female: Chellakkutty chinnakutty yaanai Mella mella aattam poduthu Kutty karanam kurangu kutty poda Naan solli solli paattu paaduraen
Female: Aandavan koduththa puththi undu Aadida paadida sakthi undu Aandavan koduththa puththi undu Aadida paadida sakthi undu Kayil iruppathai alli kodukkanum
Female: Chellakkutty chinnakutty yaanai Mella mella aattam poduthu
Female: Thambikku udhavi senja Yaanai mugaththu saamithaan Enakkum udhavi seiyya Ingae ippo vanthirukkaan
Female: Ramasamy thoothanaana aanjaneyar samithaan Naan pogum vazhiyellaam Thunaiyiruppaan eppavumthaan
Female: Annan thambi polavaethaan Onnaaga saernthirukkom Annan thambi polavaethaan Onnaaga saernthirukkom Engalai unga pillaiyai pola Yaeththukka venum neengathaan
Female: Chellakkutty chinnakutty yaanai Mella mella aattam poduthu Kutty karanam kurangu kutty poda Naan solli solli paattu paaduraen
Female: Aandavan koduththa puththi undu Aadida paadida sakthi undu Aandavan koduththa puththi undu Aadida paadida sakthi undu Kayil iruppathai alli kodukkanum
Female: Chellakkutty chinnakutty yaanai Mella mella aattam poduthu
Female: Odi odi uzhaikkanum Oorukellaam kodukkanum Aadi paadi pizhaikkanumnu Namma vaaththiyaaru sonnaaru
Female: Vaaththiyaaru sonnatha pola Ozhaichchu pozhaikka vanthomunga Vaari vaari neenga koduththaa Vaaththiyaara pol nallavanga
Female: Naanga rompa chinnavanga Nalla gunam ullavanga Naanga rompa chinnavanga Nalla gunam ullavanga Yaechchu pozhaichchu pazhakkamilla Amma appa nallavanga
Female: Chellakkutty chinnakutty yaanai Mella mella aattam poduthu Kutty karanam kurangu kutty poda Naan solli solli paattu paaduraen
Female: Aandavan koduththa puththi undu Aadida paadida sakthi undu Aandavan koduththa puththi undu Aadida paadida sakthi undu Kayil iruppathai alli kodukkanum
Female: Chellakkutty chinnakutty yaanai Mella mella aattam poduthu Laalaalaalaa laalaa laallaa.. Laalaalaalaa laalaa laallaa..
tamil music without lyrics free download
cuckoo cuckoo song lyrics dhee
hanuman chalisa tamil translation pdf
marriage song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
lyrics of kannana kanne
usure soorarai pottru
tamil songs karaoke with lyrics for male
karaoke with lyrics tamil
kanne kalaimane song lyrics
tamil song writing
lyrics video in tamil
kannamma song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs lyrics and karaoke
neeye oli lyrics sarpatta
a to z tamil songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
best lyrics in tamil
tamil song lyrics in tamil