Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன சின்ன கண்ணு போதை ஏத்தும் ஜின்னு கொன்னுட்டு போறா கொன்னு இவ கத்தாழை மாதிரி பொண்ணு கொஞ்சம் நெஞ்சுல கீறுற நின்னு
ஆண்: முன்ன மாறி எல்லாம் முல்ல மாரித்தனம் முடிஞ்சும் பண்ணுறதில்ல அட காதலால் வந்தது தொல்ல வெளிய போகத்தான் வழியே இல்ல
ஆண்: கனவா இது காலி பேப்பர்ரா கண்மையினால் ஒரு கவிதை கிறுக்கவா இது தகுமா என் நீண்ட நீண்ட காதல இறுக்கி இரு குறளாய் நீ தீட்டி வீசினாய்
ஆண்: {முட்டுதம்மா முட்டுதம்மா மூச்சு முத்தம் கொடுக்கவே வெட்டுதம்மா வெட்டுதம்மா வெக்கம் வந்து தடுக்கவே} (2)
ஆண்: தூங்க போன போதும் தூக்கி வாரி போடும் தூரத்தில் நீ வந்து நிக்க அட தூங்காம நான் இங்க சொக்க தண்ணி நீதானே நான் கொஞ்சம் விக்க
ஆண்: உள்ளங்கையும் வேர்த்து பேச்சு கொளருது பார்த்து காத்துல ஏதோ நான் பேச குத்தம் உன்மேல
ஆண்: சட்டென சிரிக்கும் வியாதி பட்டென பறக்கும் தேதி தேடல் இப்போ மோதி தேவதை வசிக்கும் மன வீதி
ஆண்: அழகே உன்னை வேண்டி கேட்கிறேன் உன் விழியில் என் நாட்கள் விடியுமா தகுமா பல கோடி கோடி ஆசையை திமிரில் ஒரு திமிலாய் நீ கட்டி அணைக்கிறாய்

Male: Chinna chinna kannu Bodhai yethum jinnu Konnuttu pora konnu Iva kathaala madhiri ponnu Konjam nenjula keerura ninnu
Male: Munna maari ellam Mulla maarithanam Mudinjum pannurathilla Ada kaadhalal vandhadhu tholla Veliya poga thaan vazhiyae illa
Male: Kanava idhu gaali paper-ah Kanmaiyinaal oru kavithai kirukkava Idhu thaguma en neenda neenda kaadhala Irukki oru kurala nee theetti veesinai
Male: {Muttuthamma muttuthamma Moochu muththam kodukkavae Vettuthamma vettuthamma Vekkam vandhu thadukkavae} (2)
Male: Thoonga pona podhum Thookki vaari podum Thoorathil nee vandhu nikka Ada thoongama naan inga sokka Thanni neethanae naan konjam vikka
Male: Ullangaiyum verthu Pechu kolaruthu paarthu Kaathula etho naan pesa kuththam un mela
Male: Sattena sirikkum viyadhi Pattena parakkum thaedhi Thaedal ippo modhi Devathai vasikkum mana veedhi
Male: Azhage unnai vendi ketkuren Un vizhiyil en naatkal vidiyuma Thaguma pala kodi kodi aasaiyai Thimiril oru thimilaai nee katti anaikkirai
Male: {Muttuthamma muttuthamma Moochu muththam kodukkavae Vettuthamma vettuthamma Vekkam vandhu thadukkavae} (2)
tamil thevaram songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
kutty pattas full movie download
tamil song lyrics video download for whatsapp status
one side love song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
theriyatha thendral full movie
happy birthday song lyrics in tamil
dingiri dingale karaoke
kanave kanave lyrics
maara song tamil lyrics
movie songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
karaoke with lyrics in tamil
old tamil songs lyrics in english
tamil christian songs lyrics free download
malargale malargale song
enjoy en jaami cuckoo
enna maranthen
sarpatta movie song lyrics