Added Date: Feb 11, 2022
ஆண்: பாஸே
ஆண்: { அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு } (2)
ஆண்: அட வேலை வெட்டி இல்ல நாங்க பிஸியான புள்ள கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல
ஆண்: அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு
ஆண்: காலையில் அஞ்சி மணிக்கு நாங்க கண்ணு முழிப்போம் ஆ..ஆ.ஆ பாறை மேல ஏறி நின்னு காவிரியில் குதிப்போம் ஆ.ஆ.ஆ
ஆண்: எட்டு முதல் பத்து வரை பஸ் ஸ்டாப்ல சிரிப்போம் மத்யானம் வரை நாங்க சலூனுல கெடப்போம்
ஆண்: தள்ளு வண்டி கடையில கடன் சொல்லி லஞ்ச்டா எங்களோட ஆபீஸ் எல்லாம் டீ கடையில் பெஞ்ச்டா

ஆண்: ரெண்டு முதல் மூனு வரை ஊரு கதை அளப்போம் ஆ..ஆ.ஆ இங்கிருந்தே பேச்சால ஒபாமாவ கிழிப்போம் ஆ...ஆ...ஆ
ஆண்: நாலு முதல் அஞ்சு வரை காலேஜில் கெடப்போம் வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு நல்லவனா நடிப்போம்
ஆண்: ஆறு மணி மேல நாங்க தியேட்டருல கூடுவோம் அப்புறமா வந்து நாங்க குவாட்டர தான் தேடுவோம்

ஆண்: அட வேலை வெட்டி இல்ல நாங்க பிஸியான புள்ள கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல யாரும் கேட்டதில்ல

Male: Bosey.
Male: {Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu } (2)
Male: Ada velai vetti illa Naanga bisiyaana pulla Cricket aadumbodhu Andha goburandhaan ella Naan nallavanaa kettavanaa Yarum kettadhilla
Male: Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu
Male: Kaalaiyil anjimanikku Naanga kannu muzhippom Aa. aa. aa. Paaraimela yeri ninnu Kaaviriyil gudhippom Aa. aa. aa.
Male: Ettu mudhal paththuvarai Bus stopula sirippom Mathyaanamvarai naanga Saloonula kedappom
Male: Thalluvandikkadaiyila Kadanjolli lunchdaa Engaloda officellaam Tea kadaiyil benchudaa .
Male: Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu
Male: Rendu mudhal moonuvarai Oorukkadhai alappom Aa. aa. aa. Ingirundhae pechaala Obaamaavaa kizhippom Aa. aa. aa.
Male: Naalu mudhal anjuvarai College-il kedappom Vaalellaam suruttikkittu Nallavanaa nadippom
Male: Aaru mani maela naanga Theattarula kooduvom Appuramaa vandhu naanga Quarter-ah thaan theduvom
Male: {Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu} (2)
Male: Ada velai vetti illa Naanga bisiyaana pulla Cricket aadumbodhu Andha goburandhaan ella Naan nallavanaa kettavanaa Yarum kettadhilla Yarum kettadhilla
Male: Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu
Male: Boseyy...
thalapathy song lyrics in tamil
chellamma song lyrics
uyire song lyrics
mannikka vendugiren song lyrics
ennathuyire ennathuyire song lyrics
master movie lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
pularaadha
kayilae aagasam karaoke
thabangale song lyrics
isaivarigal movie download
tamil karaoke songs with lyrics for female singers
soorarai pottru kaattu payale lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
new tamil songs lyrics
aagasam song soorarai pottru
tamil song in lyrics
enjoy en jaami cuckoo
anbe anbe tamil lyrics
national anthem lyrics in tamil