Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா..
பெண்: சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம் தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம் மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும் ஹேய் ஏய் ஏய்..
குழு: விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே...
பெண்: ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி கொண்டாடிப் பார்ப்போம் வா லாலி லாலி நான் பாடும் லாலி கொண்டாடி தீர்ப்போம் வா...
குழு: வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ்... ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் ஊவ்வாவ் வாவுஹ் வாவுஹ் வாவ் ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ ஹேய்ய்ய்...
பெண்: புதிய கிழக்கு புதிய விளக்கு உலகம் பூந்தோட்டமே ஹேய் புதிய முகங்கள் புதிய மணங்கள் எல்லாமே பிடிச்சிருக்கு
பெண்: புதிய கைகள் புதிய பொய்கள் இதுவும் சூதாட்டமே ஹேய் புதிய இடங்கள் புதிய தடங்கள் எல்லாமே பிடிச்சிருக்கு புதிய கூட்டம் புதிய ஆட்டம் அதுவும் பிடிச்சிருக்கு....
குழு: விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே.....
குழு: ஆஹ்...ஆ..ஓஹ்..ஒ..ஆஹ்...ஆ.. ஆஹ் ஹா ஏஹ் ஹே ஓஹ் ஹோ ஹேய்ய்ய்...
பெண்: மழையின் துளியை மலரின் இதழை ரசிக்கும் வயசல்லவா ஹேய் புல்லின் தலையில் கொட்டும் பனியை பார்க்காமல் போவோமா
பெண்: தீயை தீண்ட தீவை தாண்ட துணியும் மனசல்லவா ஹேய் நடன அலையின் நகரும் முகிலின் நங்கூரம் ஆவோமா ஒத்த இதயம் ஒத்து பிரியும் ஒன்றாக சேர்வோமா..ஆ..

பெண்: சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம் தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம் மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும் ஹேய் ஹேய் ஹேய்
குழு: விரலாலே விதி மாற்றுவோம் விண்மீனின் நிறம் மாற்றுவோம் இளமைதான் அடையாளமே இல்லை ஓர் கடிவாளமே ..ஏ... அஹ ஹ ஹ ஹ ஹா..ஆஅ.. ஆஹ் ஹா ஓஹ்ஹா....

Female: Haei doli doli doli Vendaamae veli Kondaadi paarpom vaa Laali laali naan paadum laali Kondaadi theerpom vaa...
Female: Suvarirunthaal Naam udaiththidalaam Thadai irunthaal naam thagarthidalaam Manam thiranthu naam magizhnthida vendum Haei yaei yaei..
Chorus: Viralaalae vithi maattruvom Vinmeenin niram maattruvom Ilamaithaan adaiyaalamae Illai oor kadivaalamae..

Chorus: .......
Female: Pudhiya kizhakku pudhiya vilakku Ulagam poonthottamae haei Pudhiya mugangal pudhiya manangal Ellaamae pidichchirukku
Female: Pudhiya kaigal pudhiya poigal Idhuvum soothaattamae haei Pudhiya idangal pudhiya thadangal Ellaamae pidichchirukku Pudhiya koottam pudhiya aattam Adhuvum pidichchirukku..
Chorus: Viralaalae vithi maattruvom Vinmeenin niram maattruvom Ilamaithaan adaiyaalamae Illai oor kadivaalamae..
Chorus: .......
Female: Mazhaiyin thuliyai Malarin idhazhai Rasikkum vayasallavaa haei Pullin thalaiyil kottum paniyai Paarkkaamal poovomaa
Female: Theeyai theenda theevai thaanda Thuniyum manasallavaa haei Nadana alaiyin nagarum mugilin Nankooram aavomaa Oththa idhayam oththu piriyum Ondraaga servomaa...aa..
Female: Haei doli doli doli Vendaamae veli Kondaadi paarpom vaa Laali laali naan paadum laali Kondaadi theerpom vaa...
Female: Suvarirunthaal Naam udaiththidalaam Thadai irunthaal naam thagarthidalaam Manam thiranthu naam magizhnthida vendum Haei yaei yaei..
Chorus: Viralaalae vithi maattruvom Vinmeenin niram maattruvom Ilamaithaan adaiyaalamae Illai oor kadivaalamae..ae.. Aha ha ha ha ha haa..aaa.. Aah haa oohhaa...
tamil song lyrics in english free download
aarathanai umake lyrics
anegan songs lyrics
national anthem in tamil lyrics
cuckoo enjoy enjaami
kulfi kuchi lyrics putham pudhu kaalai
velayudham song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
thalattuthe vaanam lyrics
tamil poem lyrics
raja raja cholan song lyrics in tamil
karaoke with lyrics tamil
google google vijay song lyrics
tamil christian songs lyrics in english
happy birthday lyrics in tamil
kadhal psycho karaoke download
bujjisong lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mappillai songs lyrics
tamil melody lyrics