Added Date: Feb 11, 2022
பெண்: தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே
பெண்: தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே

பெண்: மொட்டாக இருப்பதெல்லாம் மலராகும் பருவமிது கட்டி வச்ச முல்லை செண்டு கண்ணை சிமிட்டுதம்மா

பெண்: என்னை நானே தொட்டப்போது ஏக்கம் வந்து என்னை வாட்டும் என்னை நானே தொட்டப்போது ஏக்கம் வந்து என்னை வாட்டும் காலங்கள் மாறும்போது கனவுகள் விளையாடும்..

பெண்: தளதளக்கும் மேனியிலே பளபளக்கும் தாமரைகள் தத்தித் தத்தி ஆடும் மெல்ல தன்னந்தனியாக

பெண்: வாழைத்தண்டு நடை போட ஆடைக் கொண்டு இடை ஆட துள்ளாமல் துள்ளும் இளமை அள்ளுது சுகமாக...

Female: Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae
Female: Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae

Female: Mottaaga irupathellaam Malaraagum paruvamithu Katti vachcha mullai chendu Kannai simittuthammaa

Female: Ennai naanae thottapothu Yaekkam vanthu ennai vaattum Ennai naanae thottpothu Yaekkam vanthu ennai vaattum Kaalangal maarumpothu Kanavugal vilaiyaadum
Female: Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae
Female: Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae
Female: Thalathalakkum maeniyilae Palapalakkum thaamaraigal Thaththi thaththi aadum Mella thannanthaniyaaga

Female: Vaazhai thandu nadai poda Aadai kondu idai aada Thullaamal thullum ilamai Alluthu sugamaaga
Female: Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae
Female: Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae...
best tamil song lyrics for whatsapp status download
amman devotional songs lyrics in tamil
tamil song lyrics in english free download
amman songs lyrics in tamil
tamil poem lyrics
asku maaro lyrics
ore oru vaanam
album song lyrics in tamil
find tamil song by partial lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
azhage azhage saivam karaoke
cuckoo cuckoo lyrics in tamil
sivapuranam lyrics
mappillai songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
inna mylu song lyrics
aagasam song lyrics
kadhali song lyrics
sarpatta movie song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics