Added Date: Feb 11, 2022
ஆண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண்: பூ முடிச்சு பொட்டு வச்சு மஞ்ச முடி இட்டு வச்சு பொண்ணு புள்ள கையணைச்சு கொண்டாட்டம்தான்...
ஆண்: ஆஹான்
பெண்: பூ முடிச்சு பொட்டு வச்சு மஞ்ச முடி இட்டு வச்சு பொண்ணு புள்ள கையணைச்சு கொண்டாட்டம்தான்...
ஆண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் ஹே...டும் டும் கல்யாணம்
ஆண்: மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு பந்தலிலே என்னோடுதான் நீ பக்கத்திலே ஒக்காரத்தான் மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு பந்தலிலே என்னோடுதான் நீ பக்கத்திலே ஒக்காரத்தான்
பெண்: பச்சக்கிளி இஷ்டப்படி பூமால நீ போடத்தான் புருஷன் பொஞ்சாதி நாமாகத்தான் நீ சொல்லு புள்ள சொல்ல சொல்ல சந்தோசந்தான்
பெண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
ஆண்: கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண்: கல்யாணம் ஹும்ஹூம்...டும் டும் கல்யாணம்
பெண்: மெல்ல தொடணும் சொல்லித் தரணும் மத்ததெல்லாம் தெரியாதவ நான் மன்மதன அறியாதவ மெல்ல தொடணும் சொல்லித் தரணும் மத்ததெல்லாம் தெரியாதவ நான் மன்மதன அறியாதவ
ஆண்: பத்து தரம் முத்தம் தரும் உங்கன்னம் புண்ணாவது அதுவும் புரியாட்டி என்னாவது
பெண்: நான் என்ன சொல்ல ஏது சொல்ல அம்மாடியோ
ஆண்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
பெண்: கல்யாணம் டும் டும் கல்யாணம்
ஆண்: கல்யாணம் ஹே ஹேய்...டும் டும் கல்யாணம்
ஆண்: மெத்த விரிச்சு கட்டிப் புடிச்சு முதலிரவ கொண்டாடணும் கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும் மெத்த விரிச்சு ஹான் கட்டிப் புடிச்சு முதலிரவ கொண்டாடணும் கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்
பெண்: பள்ளியறை பாட்டெடுத்து மாமாவே நீ பாடணும் பூம் பூம் மாடாட்டம் நான் ஆடணும்
ஆண்: ஏய் கோழி வந்து கூவும் வரை கும்மாளம்தான்
இருவர்: நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு கல்யாணம் டும் டும் கல்யாணம் கல்யாணம் டும் டும் கல்யாணம்

Male: Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu Kalyaanam dum dum kalyaanam Kalyaanam dum dum kalyaanam
Female: Poo mudichchu pottu vachchu
Manja mudi ittu vachchu
Ponnu pulla kaiyanaichchu
Kondaattamthaan
Male: Aahaan
Female: Poo mudichchu pottu vachchu Manja mudi ittu vachchu Ponnu pulla kaiyanaichchu Kondaattamthaan
Male: Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu Kalyaanam dum dum kalyaanam Kalyaanam hae..dum dum kalyaanam
Male: Mettiyaninju mella kuninju Panthalilae ennoduthaan Nee pakkaththilae okkaaraththaan Mettiyaninju mella kuninju Panthalilae ennoduthaan Nee pakkaththilae okkaaraththaan
Female: Pachchakili istappadi Poomaala nee podaththaan Purushan ponjaathi naamaagaththaan Nee sollu pulla Solla solla santhosanthaan
Male: Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu Kalyaanam dum dum kalyaanam Kalyaanam hoomhoom..dum dum kalyaanam
Female: Mella thodanum solli tharanum Maththathellaam theriyaathava Naan manmathan ariyaathava Mella thodanum solli tharanum Maththathellaam theriyaathava Naan manmathan ariyaathava
Male: Paththu tharam muththamtharum
Un kannam punnaavathu
Adhuvum puriyaatti ennaavathu
Female: Naan enna solla
Yaedhu solla ammaadiyo
Male: Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu Kalyaanam dum dum kalyaanam Kalyaanam hae haei..dum dum kalyaanam
Male: Meththai virichchu katti pudichchu Mudhalirava kondaadanum Kann muzhichchirunthu onnaaganum Meththai virichchu katti pudichchu Mudhalirava kondaadanum Kann muzhichchirunthu onnaaganum
Female: Palliyarai paatteduththu
Maamaavae nee paadanum
Boom boom maadaattam naan aadanum
Male: Yaei kozhi vanthu koovum varai kummaalamthaan
Both: Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu Kalyaanam dum dum kalyaanam Kalyaanam dum dum kalyaanam
lyrics video in tamil
best love lyrics tamil
medley song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
new movie songs lyrics in tamil
90s tamil songs lyrics
tamil karaoke with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil song lyrics
kannamma song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
aagasam song soorarai pottru download
veeram song lyrics
best tamil song lyrics
vennilavai poovai vaipene song lyrics
karaoke tamil songs with english lyrics
amma song tamil lyrics
karnan thattan thattan song lyrics
tamil songs with lyrics in tamil
karaoke songs in tamil with lyrics