Kumari Pennin Ullathile Song Lyrics

Enga Veettu Pillai cover
Movie: Enga Veettu Pillai (1965)
Music: M.S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

ஆண்: குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்

பெண்: { குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்

பெண்: காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் } (2)

பெண்: ...........

பெண்: குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்

பெண்: காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

ஆண்: { திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள் } (2)

பெண்: { அவள் உன்னை கண்டு உயிர் காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள் } (2)

ஆண்: { நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் } (2)

பெண்: கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம்

பெண்: தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம்

ஆண்: பூவை என்பதோர் பூவை கண்டதும் தேவை தேவை என்று வருவேன்

பெண்: இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க அதை உன்னை கேட்டு நான் தருவேன்

ஆண்: கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன ஒரு நாளும் அழகு குறையாது

பெண்: அந்த அழகே வராமல் ஆசை வருமோ அமுதும் தேனும் நீ பெறலாம்

பெண்: ..........

Male: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum

Male: Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum

Female: { Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum

Female: Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum } (2)

Male: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum

Male: Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum

Female: ........

Female: Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum

Female: Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum

Male: { Thingal thangaiyam Thendral thozhiyaam Kanni oorvalam varuvaal } (2)

Female: { Aval unnai kandu Uyir kaadhal kondu than Ullam thannaiyae tharuvaal } (2)

Male: { Naan alli kolla Aval palli kolla sugam Mella mellavae puriyum } (2)

Female: Kai thoduvaar Thodaamal thookam varumo Thunaiyai thedi nee varalaam

Female: Thoduvaar Thodaamal thookam varumo Thunaiyai thedi nee varalaam

Male: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum

Male: Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum

Male: Poovai enbadhor Poovai kandadhum Thevai thevai endru varuven

Female: Idai minnal Ketka nadai annam ketka Adhai unnai ketu naan tharuven

Male: Koduthaalum Enna eduthaalum enna Oru naalum azhagu kuraiyaadhu

Female: Andha azhagae Varaamal aasai varumo Amudhum thenum nee peralaam

Male: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum

Male: Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum

Female: Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum

Female: Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum

Female: ..........

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • thevaram lyrics in tamil with meaning

  • ka pae ranasingam lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamilpaa

  • amman devotional songs lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • ore oru vaanam

  • asuran song lyrics in tamil download mp3

  • kutty pattas full movie in tamil download

  • cuckoo cuckoo lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics

  • jai sulthan

  • 3 movie song lyrics in tamil

  • padayappa tamil padal

  • song lyrics in tamil with images

  • naan movie songs lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • new tamil songs lyrics