Added Date: Feb 11, 2022
பெண்: நிதா நிதா நிதானமாக யோசித்தாலும் நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்
பெண்: நீ தான் மனம் தேடும் மான்பாலன் பூவாய் எனையேந்தும் பூபாலன் என் மடியின் மணவாளன் என தோன்றுதே
பெண்: { செந்தூரா ஆ.ஆ. சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ.ஆ. செங்காந்தள் பூ
பெண்: உன் தேரா ஆ.ஆ. மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா...} (2)
பெண்: நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும் விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்
பெண்: காலை எழும் போது நீ வேண்டும் தூக்கம் வரும் போது தோள் வேண்டும்
பெண்: நீ பிாியா வரம் தந்தால் அதுவே போதும்...ம்ம்..
பெண்: செந்தூரா ஆ.ஆ. சோ்ந்தே செல்வோம் செந்தூரா ஆ.ஆ. செங்காந்தள் பூ
பெண்: உன் தேரா ஆ.ஆ. மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா ஆ.ஆ.
பெண்: மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா
பெண்: பாடல் கேட்போமா பாடி பாா்ப்போமா மூழ்கத்தான் வேண்டாமா
பெண்: யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்துவிழுமா நீயின்றி இனி என்னால் இருந்திட முடியுமா

பெண்: செந்தூரா ஆ.
பெண்: அலைந்து நான் களைத்து போகும்போது அள்ளி மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி வீட்டில் நளபாகம் செய்வாயா பொய்யாக சில நேரம் வைவாயா
பெண்: நான் தொலைந்தால் உனை சேர வழி சொல்வாயா

பெண்: உன் தேரா ஆ.ஆ. மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில்

Female: Nidha nidha Nidhanamaga yosithalum Nilla nilla Nillamal odi yosithalum
Female: Nee than manam thedum Maanbaalan Poovaai enai yendhum Boobalan
Female: En madiyin manavalan Ena thondruthae..ae..
Female: Senthoora. ah. ah. Sernthae selvom Senthoora. ah. ah. Sengandhal poo
Female: Un theraa. ah. ah. Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa...

Female: Nadakaiyil anaithavaru Poga vendum Viralgalai pinaithavaru Pesa vendum
Female: Kaalai ezhum podhu Nee vendum Thokkam varum bothu Thozh vendum
Female: Nee piriya varam thandhal Adhuvae pothum.mmm.
Female: Senthoora. ah. ah. Sernthae selvom Senthoora. ah. ah. Sengandhal poo
Female: Un theraa. ah. ah. Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa...
Senthuraa. ah. ah.
Female: Mazhayin iravil Oru kudayinil nadappoma..
Female: Marathin adiyil Mani kanakkinil kadhaipoma
Female: Paadal ketpoma Paadi paarpoma Moozhgathan vendamaa.aa..
Female: Yarum kaanaatha Inbam ellamae Kaiyil vandhu vizhuma.
Female: Nee indri ini ennal Irundhida mudiyuma..
Female: Senthoora. ah. ah. Sernthae selvom Senthoora. ah. ah. Sengandhal poo
Female: Un theraa. ah. ah. Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa...
Female: Senthoora. ah.
Female: Alaidhu naan kalaithu Pogumbothu alli
Female: Melindhu naan ilaithu Povathaga solli
Female: Veetil nalabagam Seivaiyaa Poiyaga sila neram Vaivaaya
Female: Naan tholainthal unai sera Vazhi solvaayaaa..aahh.
Female: Senthoora. ah. ah. Sernthae selvom Senthoora. ah. ah. Sengandhal poo
Female: Un theraa. ah. ah. Maran ambu Ainthum veithu Ondrai kaatril
tamil film song lyrics
soorarai pottru dialogue lyrics
mudhalvane song lyrics
master songs tamil lyrics
kadhali song lyrics
tamil collection lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kadhal sadugudu song lyrics
aasirvathiyum karthare song lyrics
thabangale song lyrics
azhage azhage saivam karaoke
lyrics song download tamil
chellamma song lyrics
ka pae ranasingam lyrics in tamil
narumugaye song lyrics
bujji song tamil
siruthai songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
yesu tamil
master movie lyrics in tamil