Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல்
ஆண்: முதல் பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம் ஓ உதடுகளால் உனை படிப்பேன் இருந்திடு அரை நிமிடம் தொலைவது போல் தொலைவதுதான் உலகில் உலகில் புனிதம்
குழு: { இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே தொட தொட பொழிகிற சுகம் சுகமே கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே } (2)
பெண்: மறுபடி ஒருமுறை பிறந்தேனே விரல் தொட புருவமும் சிவந்தேனே ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
ஆண்: சுடும் தனிமையில் உணர்கிற மரநிழல் போல எனை சூட நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு.

ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச உனை பேச இமை தொடும் நினைவுகள் அனல் வீச அனல் வீச ஓ.. நினைச்சாலே சிவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ
பெண்: எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம் ஓ. தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்
ஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல்
பெண்: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு
குழு: { இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே தொட தொட பொழிகிற சுகம் சுகமே கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே } (3)

Female: Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel
Male: Mudhal pilai pol Manadhinilae vilundhadhu unadhuruvam
Male: Ohh.udhadugalaal unai padippen Irundhidu arai nimidam
Male: Tholaivadhu pol tholaivadhuthaan Ulagil ulagil punitham
Chorus: {Iraghae iraghae mayil iraghae Vanna mayil iraghae Vandhu thodu azhagae Thoda Thoda pozhigira sugam sugamae Kan pada pada pudhirgalum Avizhndhidumae} (2)
Female: Marubadi oru murai pirandhenae Viral thoda puruvamum sivandhenae
Female: Oh. illaadha vaarthaikum Purikindra artham nee Sollaadha idamengum Sudukindra mutham nee
Male: Sudum thanimaiyai Unarghira mara nizhal pola Enai sooda.. Narambugalodu kurumbugal naalum Ezhudhiya kanakku Enadhiru kaigal thazhuvida neengum Irudhaya sulukku
Female: Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel
Male: Uyir anu muzhuvadhum unai pesa Unai pesa Imai thodum ninaivugal anal veesa anal veesa
Male: Oh nenachaalae sivapaagum Marudhaani thottam nee
Male: Thalai vaithu naan thoongum Thalagaani koocham nee
Female: Enathiravinil kasigira Nila oli neeyae padarvaayae
Female: Nerunguvadhaalae norungividaatho Irupathu varudam
Female: Oh.thavarugalaalae thodugira Nee orr azhagiya mirugam
Male: Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel
Female: Kuyilinamae kuyilinamae Enakkoru siragu kodu Mugizhinamae mugizhinamae Mughavari ezhudhi kodu Avanidamae avanidamae Enadhu kanavai anuppu
Chorus: {Iraghae iraghae mayil iraghae Vanna mayil iraghae Vandhu thodu azhagae Thoda Thoda pozhigira sugam sugamae Kan pada pada pudhirgalum Avizhndhidumae} (3)
um azhagana kangal karaoke mp3 download
bhaja govindam lyrics in tamil
dhee cuckoo
thalattuthe vaanam lyrics
tamil collection lyrics
tamil love feeling songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke old songs with lyrics 1970
tamil lyrics video
tamil songs karaoke with lyrics for male
neeye oli lyrics sarpatta
old tamil songs lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics
nanbiye song lyrics
old tamil karaoke songs with lyrics
unnodu valum nodiyil ringtone download
lyrics songs tamil download
ennathuyire ennathuyire song lyrics
ka pae ranasingam lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download