Added Date: Feb 11, 2022
ஆண்: சக்க போடு போடு ராஜா
ஆண்: டேய் டேய் என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட
ஆண்: நீ சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
ஆண்: ஆமா மழை பெய்யுது நீ வந்து கொடை பிடி ஏண்டாங்.
ஆண்: சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது சட்டப்படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா
ஆண்: ஆ இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல
ஆண்: மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா நான் பஞ்சணையில் கொஞ்சுவேன் நீ போக போக பாரேன்டா
ஆண்: ............
ஆண்: சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது சட்டப் படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது
ஆண்: நல்ல சமயம் இதை விட்டு விடாதே நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே
ஆண்: என்ன என்ன என்னடா நல்ல சமயம்
ஆண்: வெள்ளி நிலா காயுது வாடை காற்று வீசுது புள்ளி மயில் உள்ளிருக்கா அள்ளி அள்ளிக் கை இரண்டில் ஏந்திக் கொள்ளடா

ஆண்: ஆரம்பம் கொஞ்சம் அச்சத்திலே ஆனந்தம் பின்பு பக்கத்திலே கேணிக்குள் உண்டான தண்ணீரை என்றேனும் வெள்ளம் கொண்டோடுமோ
ஆண்: ஆமான்டா இப்படி பழமொழிய பேசியே பொழுத கழிச்சிகிட்டிரு
ஆண்: போடா போ பழம் பஞ்சாங்கம் நீ வாடாதோ உன் செம்மாங்கனி கல்யாணம் ஆயாச்சி பொண்டாட்டி வந்தாச்சி இன்னும் வேறென்னடா ஹோ

ஆண்: தானா கனியற கனிய ஏன்டா தடியால அடிச்சி கனிய வைக்கணும் டேய் என்ன நீ மொறைக்காதே
ஆண்: போராட்டம் இள நெஞ்சத்திலே உண்டான இந்த நேரத்திலே உன்னாலே நான் பட்ட தொல்லைகள் போதாதோ எட்டிப் போனால் என்ன
ஆண்: என்னையாடா எட்டி போகச் சொல்ற
ஆண்: உன்னோடு நான் உண்டானவன் உள்ளத்தின் குரல் என்றானவன் நானின்றி நீ இல்லை நீ இன்றி நான் இல்லை பிரிக்க முடியாதடா
ஆண்: போதும் போடா நீயும் வாடா வம்ப வளக்காதே வாயை கிளறாதே ஆத்திரம் மூட்டாதே அடக்க நினைக்காதே அடிப்பேன்டா... நடக்காது உதைப்பேன்டா.. முடியாது
ஆண்: ஏன்டா முடியாது
ஆண்: கட்டிப் புடிப்பேன்டா
ஆண்: கழுத்த நெறிப்பேன்டா

Male: Sakka podu podu raajaa
Male: Daei daei Ennadaa paattula pesa aarambichittae
Male: Nee sakka podu podu raajaa Un kaattula mazhai peiyudhu
Male: Aamaa mazhai peiyudhu Nee vandhu koda pidi yendaang.
Male: Sakka podu podu raajaa Un kaattula mazhai peiyudhu Satta padi thottup pesu Nee bayandhaa ennaavadhu Malliya poo maeniyadaa Naan medhuvaa thoduvendaa
Male: Aa idhula onnum kuraichal illa
Male: Sakka podu podu raajaa Un kaattula mazhai peiyudhu Satta padi thottup pesu Nee bayandhaa ennaavadhu
Male: Nalla samayam idhai vittu vidaadhae Naalum therindha nee nazhuva vidaadhae
Male: Enna enna ennadaa nalla samayam
Male: Velli nilaa kaayudhu Vaadai kaattru veesudhu Pulli mayil ullirukkaa Alli alli kai irandil yendhi kolladaa
Male: Sakka podu podu raajaa Un kaattula mazhai peiyudhu Satta padi thottup pesu Nee bayandhaa ennaavadhu
Male: Aarambam konjam achathilae Aanandham pinbu pakkatthilae Kaenikkul undaana thanneerai endraenum Vellam kondodumo
Male: Aamaandaa Ippadi pazhamozhiya pesiyae Pozhudha kazhichikittiru
Male: Podaa po pazham panjaangam nee Vaadaadho un semmaangani Kalyaanam aayaachi pondaatti vandhaachi Innum verennadaa ho
Male: Sakka podu podu raajaa Un kaattula mazhai peiyudhu Satta padi thottup pesu Nee bayandhaa ennaavadhu
Male: Thaanaa kaniyara kaniya Yendaa thadiyaala adichi kaniya vaikkanum Daei enna nee reikkaadhae
Male: Poraattam ila nenjathilae Undaana indha nerathilae Unnaalae naan patta thollaigal podhaadho Etti ponaal enna
Male: Ennaiyaadaa ettip poga cholra
Male: Unnodu naan undaanavan Ullathin kural endraanavan Naanindri nee illai nee indri naan illai Pirikka mudiyaadhadaa
Male: Podhum podaa neeyum vaadaa Vamba valakkaadhae vaayai kilaraadhae Aathiram moottaadhae adakka ninaikkaadhae Adippendaa .. Nadakkaadhu Udhaippendaa ..Mudiyaadhu
Male: Yendaa mudiyaadhu
Male: Katti pudippendaa
Male: Kazhutha neripendaa
tamil christian songs lyrics in english pdf
pagal iravai kan vizhithidava song lyrics
tamil new songs lyrics in english
megam karukuthu lyrics
aagasam song soorarai pottru download
thoda thoda malarndhadhenna lyrics
tamil christian songs lyrics in tamil pdf
ennai thalattum sangeetham karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
master tamil padal
yaar azhaippadhu song download
alaipayuthey karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
um azhagana kangal karaoke mp3 download
old tamil songs lyrics in english
vennilave vennilave song lyrics
tamil christmas songs lyrics pdf
unna nenachu nenachu karaoke download
kannalane song lyrics in tamil
master vaathi raid