Added Date: Feb 11, 2022
குழு: தானதன்னே தானதன்னே தானா... தானதன்னே தானதன்னே தானா...
ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
ஆண்: காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி
ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
ஆண்: பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா
ஆண்: நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

குழு: ..........
ஆண்: எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே
ஆண்: ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

ஆண்: வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக...

Chorus: Thaanathannae thaanathannae thaanaa... Thaanathannae thaanathannae thaanaa...
Male: Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga
Male: Kaaliyamman pera solli koovuthadi kozhi Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali
Male: Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga
Male: Paaraatha naalile pakkaththunai naanunnu Sollaama solluvaa sondhamaa kolluvaa
Male: Nallapadi naadu uiya maadham moonu maari peiyya Nallapadi naadu uiya maadham moonu maari peiyya Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa
Male: Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga
Chorus: .......
Male: Ellaarum vaazhavum inbangalai kaanavum Kannpaarum deviyae neeliyae sooliyae Ellaarum vaazhavum inbangalai kaanavum Kannpaarum deviyae neeliyae sooliyae
Male: Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa
Male: Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga
Male: Kaaliyamman pera solli koovuthadi kozhi Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali
Male: Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga....
kanne kalaimane song lyrics
konjum mainakkale karaoke
chinna sirusunga manasukkul song lyrics
amman kavasam lyrics in tamil pdf
maate vinadhuga lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
tamil christian songs lyrics in english
ovvoru pookalume karaoke with lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
narumugaye song lyrics
saraswathi padal tamil lyrics
karaoke lyrics tamil songs
tamil christmas songs lyrics pdf
cuckoo enjoy enjaami
aagasatha
aarathanai umake lyrics
ovvoru pookalume song karaoke
nanbiye song lyrics
tamil songs lyrics images in tamil
vinayagar songs tamil lyrics