Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ
பெண்: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை
ஆண்: உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ
பெண்: உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ
ஆண்: ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
பெண்: அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது
ஆண்: காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா
பெண்: மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூ சூடி
ஆண்: வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
பெண்: மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூ சூடி
ஆண்: வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
பெண்: கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா கண்கள் பாட கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா
பெண்: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
ஆண்: கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை
பெண்: கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ
ஆண்: மைவிழியே தாலேலோ
பெண்: மாதவனே தாலேலோ ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ
பெண்: ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ
இருவர்: ஆராரிரோ

Female: Kannan oru kai kuzhandhai Kangal sollum poongavidhai Kannam sindhum thaenamudhai Kondu sellum en manadhai Kaiyirandil naan eduthu Paadugindren aaraaro Mai vizhiyae thaalaelo Maadhavanae thaalaelo
Female: Kannan oru kai kuzhandhai Kangal sollum poongavidhai Kannam sindhum thaenamudhai Kondu sellum en manadhai
Male: Un madiyil naan uranga Kannirandum thaan mayanga Enna thavam seidheno Ennavendru solveno
Female: Un madiyil naan uranga Kannirandum thaan mayanga Enna thavam seidheno Ennavendru solveno
Male: Ezh pirappum inaindhirukkum Sondhamindha sondhamammaa Vaazhvirukkum naal varaikkum Thanjam undhan nenjamammaa
Female: Annammidum kaigalilae Aadi varum pillai idhu Un arugil naan irundhaal Aanandhathin ellai adhu
Male: Gaayathri mandhirathai Ucharikkum bakthanammaa Ketkum varam kidaikkum varai Kannurakkam marandhadhammaa
Female: Manjal kondu neeraadi Moi kuzhalil poo choodi
Male: Vanji magal varum podhu Aasai varum oru kodi
Female: Manjal kondu neeraadi Moi kuzhalil poo choodi
Male: Vanji magal varum podhu Aasai varum oru kodi
Female: Kattazhagan kangalukku Mai eduthu ezhudhatumaa Kangal pada koodum endru Pottu ondru vaikkattumaa
Female: Kannan oru kai kuzhandhai
Kangal sollum poongavidhai
Male: Kannam sindhum thaenamudhai
Kondu sellum en manadhai
Female: Kaiyirandil naan eduthu
Paadugindren aaraaro
Male: Mai vizhiyae thaalaelo
Female: Maadhavanae thaalaelo
Aaraariro
Male: Aaraariro
Female: Aaraariro
Male: Aaraariro
Both: Aa raari ro.
aarariraro song lyrics
a to z tamil songs lyrics
90s tamil songs lyrics
marudhani song lyrics
malargale malargale song
kanakangiren song lyrics
tamil poem lyrics
thamizha thamizha song lyrics
thevaram lyrics in tamil with meaning
ovvoru pookalume karaoke with lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
google google tamil song lyrics in english
teddy en iniya thanimaye
kannana kanne malayalam
aagasam song soorarai pottru
kai veesum kaatrai karaoke download
asku maaro karaoke
nee kidaithai lyrics
irava pagala karaoke
vinayagar songs lyrics