Added Date: Feb 11, 2022
ஆண்: கட்டில் பந்தம் காதல் பந்தம் பொட்டும் பூவும் சூடும் வரை
ஆண்: கட்டில் பந்தம் காதல் பந்தம் பொட்டும் பூவும் சூடும் வரை அது போனப் பின்னாலும் பூமியில் வாழ்வாள் பிள்ளை பந்தம் உள்ளவரை பிள்ளை பந்தம் உள்ளவரை
ஆண்: பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்
ஆண்: சொந்தம் வேறோர் இடம் போனாலும் பந்தம் என்பது போகாது
ஆண்: சொந்தம் வேறோர் இடம் போனாலும் பந்தம் என்பது போகாது அது வஞ்சம் வைத்து வாழ்ந்தால் கூட நெஞ்சில் இருந்து நீங்காது நெஞ்சில் இருந்து நீங்காது

Male: Kattil bandham kaadhal bandham Pottum poovum soodum varai
Male: Kattil bandham kaadhal bandham Pottum poovum soodum varai Adhu pona pinaalum boomiyil vaazhvaal Pillai bandham ullavarai Pillai bandham ullavarai
Male: Bandham paasa bandham Bandham paasa bandham
Male: Sondham veror idam ponaalum Bandham enbathu pogathu
Male: Sondham veror idam ponaalum Bandham enbathu pogathu Adhu vanjam vaithu vaazhnthaal kooda Nenjil irunthu neengaathu Nenjil irunthu neengaathu
Male: Bandham paasa bandham Bandham paasa bandham
vaathi coming song lyrics
tamil lyrics
eeswaran song lyrics
venmegam pennaga karaoke with lyrics
kannalaga song lyrics in tamil
cuckoo enjoy enjaami
kannana kanne malayalam
one side love song lyrics in tamil
yesu tamil
new tamil songs lyrics
karaoke with lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
kanave kanave lyrics
aigiri nandini lyrics in tamil
tamil songs without lyrics only music free download
kadhal kavithai lyrics in tamil
amman songs lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
whatsapp status tamil lyrics