Added Date: Feb 11, 2022
குழு: ஓ ஸும் ஸும் ஓ ஹோ ஸும் ஸும்
ஆண்: அச்சமில்லை அச்சமில்லை மனமே
குழு: ஹோய் ஹோய்
ஆண்: வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
குழு: ஹோய் ஹோய்
ஆண்: மோதாதே இவனிடம் மோதாதே
ஆண்: அச்சமில்லை அச்சமில்லை மனமே வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
குழு: ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத ஓ தரிகிடதத தரிகிட தரிகிட தரிகிட தரிகிட ஓஹோ
ஆண்: மண் என்றால் எவெரெஸ்ட்டா இருப்பாண்டா மரம் என்றால் ஆணி வேறா இருப்பான் டா
குழு: ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத
ஆண்: இவன் நடக்கும் திசையே கிழக்காய் மாறுது எடுக்கும் முடிவே தீர்ப்பாய் ஏறுது
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இவன் எழுந்தால் இடியின் முழக்கம் கேட்குது நடந்தால் எதிரிக்கும் பயத்தால் வேர்க்குது
குழு: ஹோய் ஹோய்
ஆண்: பூவாக இருந்தவன் முள்ளானான்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: அச்சமில்லை அச்சமில்லை மனமே
குழு: ஹோய் ஹோய்
ஆண்: வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
குழு: ஹோய் ஹோய்
ஆண்: மோதாதே இவனிடம் மோதாதே
ஆண்: சூரியனை கண்ணுக்குள்ளே இடம் மாற்று சந்திரனை சூரியனாய் நீ மாற்று
குழு: ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத ஓ தரிகிடதத தரிகிட தரிகிட தரிகிட தரிகிட ஓஹோ
ஆண்: சிறு உளி தான் மலையை தகர்த்து காட்டுது துளையிட்ட பிறகே மூங்கில் இசைக்குது
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இந்த பூமி உனக்கே விரிஞ்சு கிடக்குது புதிதாய் எதையோ எதிர் பார்க்குது
குழு: ஹோய் ஹோய்
ஆண்: நீயாக தோன்றிடு தீயாக
ஆண்: அச்சமில்லை அச்சமில்லை மனமே
குழு: ஹோய் ஹோய் வெற்றியெல்லாம் இனி இவன் வசமே

Chorus: Ohh..zumm zumm Ohh..ho..zumm zumm
Male: Achamillai.. achamillai.. manamae
Chorus: Hoi hoi
Male: Vetriyellaam ini ivann vasamae
Chorus: Hoi hoi
Male: Mothaathae. ivannidam mothaathae
Male: Achamillai.. achamillai.. manamae Vetriyellaam ini ivan vasamae
Chorus: Ho ho tharugidathatha tharigidathatha.. Ohh.tharigidathathaa..tharigida tharigida Tharigida tharigida Ohoooo..
Male: Mann endraal everest-aa iruppaandaa
Maram endraal aaniveraa iruppaandaa
Chorus: Ho ho tharugidathatha tharigidathatha..
Male: Ivan nadakkum dhisaiyae
Kilakkaai maaruthu
Edukkum mudivae
Theerppaai yeruthu
Chorus: Hoi hoi
Male: Ivan ezhunthaal idiyin
Muzhakkam ketkuthu
Nadanthaal ethirikkum
Bayatthaal verkuthu
Chorus: Hoi hoi
Male: Poovaaga.. irunthavan mullaanaan
Chorus: Ho ho ho ho..
Ho ho ho ho..
Male: Achamillai.. achamillai.. manamae
Chorus: Hoi hoi
Male: Vetriyellaam ini ivann vasamae
Chorus: Hoi hoi
Male: Mothaathae. ivannidam mothaathae
Male: Sooriyanai kannukkullae Idam maattru Chandiranai sooriyanaai Nee maattru
Chorus: Ho ho tharugidathatha tharigidathatha.. Ohh.tharigidathathaa..tharigida tharigida Tharigida tharigida Ohoooo..
Male: Siru ulithaan malaiyai
Thagarthu kaattuthu
Thulaiyitta piragae
Moongil isaikkuthu
Chorus: Hoi hoi
Male: Intha bhoomi unakkae
Virinju kidakkuthu
Pudhidhaai ethaiyoo
Ethirpaarkkuthu
Chorus: Hoi hoi
Male: Neeyaaga.. thonridu theeyaaga
Male: Achamillai.. achamillai.. manamae
Chorus: Hoi hoi
Male: Vetriyellaam ini ivann vasamae
Chorus: Hoi hoi
Male: Mothaathae. ivannidam mothaathae
3 song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil happy birthday song lyrics
kadhal mattum purivathillai song lyrics
google google tamil song lyrics in english
nee kidaithai lyrics
chinna chinna aasai karaoke download
soorarai pottru song lyrics tamil
vaalibangal odum whatsapp status
tamil song english translation game
kadhal album song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
a to z tamil songs lyrics
happy birthday tamil song lyrics in english
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
azhagu song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
piano lyrics tamil songs
kanne kalaimane song karaoke with lyrics
tamil christian songs karaoke with lyrics