Added Date: Feb 11, 2022
ஆண்:ஆமோர் லவ் .. மை லஸ்ட்
பெண்: இஸ் லவ்
பெண்: நானும் நானா நானும் நானா நானும் நானா நானா ...
பெண்: .........
ஆண்: காதல் கண்மணி செந்தீயில் மின்மினி யாக்கை தேடலின் அந்தாதி மாய மாலையில் தீயா தேடலில் காய காயுதே செந்தீயே
ஆண்: சாலையிலே ஊர் கடக்கும் வழிப்போக்கன் நான் ஆனால் பாதையிலே பூ தவழும் வான் தூறல் நீயாவாய்
பெண்: ..........
பெண்: என் முத்தங்கள் தீராதடா இந்த காலங்கள் போதாதடா
ஆண்: முத்தங்கள் மன்றாடும் ஒரு மழலை ஆகிறேன் மிச்சங்கள் கேட்டணைக்கும் பெரு மழையாய் மாறினாய்
ஆண்: போர்வைக்குள் போய் களைந்து மாரம்பிழைகள் மீட்டுவோம் கார் விழியும் இமை போலே தினம் மஞ்சம் கூடுவோம்
ஆண்: பகலோடு இருள் கோர்க்கும்
பெண்: இருள் கோர்க்கும்
ஆண்: மாலை போல்
பெண்: மாலை போல்
ஆண்: ஆவோம் வா
பெண்: ஆவோம் வா
ஆண்: விடியாத
பெண்: விடியாத
ஆண்: நாள் ஒன்றில்
பெண்: நாள் ஒன்றில்
ஆண்: எல்லைகளாய்
பெண்: எல்லைகளாய்
ஆண்: இருப்போம் வா
பெண்: .............
ஆண்: காதல் கண்மணி செந்தீயில் மின்மினி யாக்கை தேடலின் அந்தாதி மாய மாலையில் தீயா தேடலில் காய காயுதே செந்தீயே
ஆண்: சாலையிலே ஊர் கடக்கும் வழிப்போக்கன் நான் ஆனால் பாதையிலே பூ தவழும் வான் தூறல் நீயாவாய்
பெண்: ஆமோர் லவ் .. மை லஸ்ட் இஸ் லவ்

Male: Amor.
Love.
My lust.
Female: Is love.
Female: Naanum naana Naanum naana Naanum naana Naana...
Female: Eyy ey eyyy Eyy eyy ey hey eyy
Male: Kaadhal kanmani sentheeyil minmini Yaakkai thedalin andhaathi Maaya maalaiyil theya thedalil Kaaya kaayuthae sentheeyae
Male: Saalaiyilae oor kadakkum Vazhipokkan naanaanaal Paadhaiyilae poo thazhuvum Vaan thooral neeyaavaai
Female: Eyy ey eyyy Eyy eyy ey hey eyy Hmm mm mm mm mm Hmm mm m mm Hoo ooo oo oo oo oo .........
Female: En muththangal theeradha da Indha kaalamum podhadha da
Male: Muththangal mandraadum Oru mazhalai aagiren Michangal kettanaikkum Peru mazhaiyai maarinaai
Male: Porvaikkul poi kalainthu Marambizhaigal meettuvom Kaar vizhiyum imai polae Dhinam manjam kooduvom
Male: Pagalodu irul korkkum
Female: Irul korkkum
Male: Maalai pol
Female: Maalai pol
Male: Aavom vaa
Female: Aavom vaa
Male: Vidiyatha
Female: Vidiyatha
Male: Naal ondril
Female: Naal ondril
Male: Ellaigalaai
Female: Ellaigalaai
Male: Iruppom vaa.
Female: Eyy ey eyyy Eyy eyy ey hey eyy Hooo ooo ooo ooo Hoo ooo oo oo oo oo
Male: Kaadhal kanmani sentheeyil minmini Yaakkai thedalin andhaathi Maaya maalaiyil theya thedalil Kaaya kaayuthae sentheeyae
Male: Saalaiyilae oor kadakkum Vazhipokkan naanaanaal Paadhaiyilae poo thazhuvum Vaan thooral neeyaavaai
Female: Amor. Love. My lust. Is love.
Female: Naanum naana Naanum naana Naanum naana Naana...
tamil christmas songs lyrics pdf
tamil mp3 song with lyrics download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master lyrics in tamil
tamil christian songs lyrics
aarariraro song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
kannalane song lyrics in tamil
maraigirai movie
top 100 worship songs lyrics tamil
ovvoru pookalume karaoke download
sarpatta parambarai songs list
unna nenachu nenachu karaoke mp3 download
happy birthday tamil song lyrics in english
maruvarthai pesathe song lyrics in tamil
usure soorarai pottru
ore oru vaanam
lyrics of google google song from thuppakki
vennilave vennilave song lyrics
thullatha manamum thullum vijay padal