Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறி ஏதும் தப்பாகி போகாதடா ஹே யார் என்ன சொன்னாலும் எவன் என்ன பண்ணாலும் நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்
ஆண்: ஹே கூவத்துல விளைஞ்ச கட்ட ஓஹே ஹோ மோதாதே எங்ககிட்ட ஓஹே ஹோ
ஆண்: எங்களோட கோட்டை நாங்க வாழும் பேட்டை தட்டி கேக்க யாருமில்லைங்க கேட்டு புட்டா ரொம்ப தொல்ல
ஆண்: { தகதிகு தகதிகு திகு திகு தகதிகு தகதிகு திகு திகு ஏ மச்சி நீ வா மச்சி } (2)
ஆண்: ஹே குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஆண்: ஏ ராவெல்லாம் ஊர ரௌண்டு கட்டுவோம் மவுண்ட் ரோடு மத்தியில கட்டு போடுவோம் சூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசு பண்ணுவோம் தியேட்டர்குள் ஏக பட்ட சேட்டை பண்ணுவோம்
ஆண்: அழுக்காக கெடந்த போதிலும் அழகான வாழ்க்கை வாழுவோம் எங்களோட இஷ்டம் போல எதையும் செய்வோம் தட்டி கேக்க யாரும் இல்லடா

ஆண்: ஹேய் குவாட்டர் ஓட பிரியாணி டெய்லி கிடைக்கும் மீட்டர் ருக்கு மட்டும் தானே மேட்டர் நடக்கும் வாள் அறுந்த பட்டம் போல சுத்தி வருவோம் நம்பி புட்டா உசுர கூட நாங்க தருவோம்
ஆண்: ஊர சுத்தி வந்த போதிலும் பேர நாங்க பெருசா எடுப்போமே எப்போதுமே எங்க படை ஜெயிக்க பொறந்தது எங்க கூட மோதுறவன் வா

Male: Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Hey yaarena sonnaalum Evan enna pannaalum Naangellaam herokkal thaan
Male: Hey koovathula velainjakkatta Ohae hooo.. Modhathae engakkitta Ohae hooo..
Male: Engaloda kottai Naanga vaazhum pettai Thatti ketka yaarummillinga Kettupputtaa rombaththolla
Male: {Thagadhigu thagadhigu dhigu dhigu Thagadhigu thagadhigu dhigu dhigu Ye machchi nee vaa machchi} (2)
Male: Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa
Male: Ye raavellaam Oora roundukkattuvom Mount roadu mathiyila Kattuppoduvom Super star padamunnaa Ravusuppannuvom Theaterukkul egappatta Settaippannuvom
Male: Azhukkaaga kedandha podhilum Azhagaana vaazhkkai vaazhuvom Engaloda ishtampola Edhaiyum seivom Thatti ketka yaarum illadaa
Male: {Thagadhigu thagadhigu dhigu dhigu Thagadhigu thagadhigu dhigu dhigu Ye machchi nee vaa machchi} (2)
Male: Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Hey yaarena sonnaalum Evan enna pannaalum Naangellaam herokkal thaan
Male: Hei quater-oda Biriyani daily kedaikkum Meter-rukku mattundhaanae Matter nadakkum Vaalarundha pattam pola Suththivaruvom Nambipputtaa usurakkooda Naangaththaruvom
Male: Oora suththivandha podhilum Pera naanga perusaa eduppomae Eppodhumae engappadai Jeyikkappoarandhathu Engha kuda modhuravan vaa.
Male: Hey kuppaththu rajakkal Veikkindra kuriyedhum Thappaagi pogaathadaa Hey yaarena sonnaalum Evan enna pannaalum Naangellaam herokkal thaan
Male: Hey koovathula velainjakkatta Ohae hooo.. Modhathae engakkitta Ohae hooo..
Male: Engaloda kottai Naanga vaazhum pettai Thatti ketka yaarummillinga Kettupputtaa rombaththolla
Male: {Thagadhigu thagadhigu dhigu dhigu Thagadhigu thagadhigu dhigu dhigu Ye machchi nee vaa machchi} (2)
tamil songs lyrics images in tamil
tamil christian songs karaoke with lyrics
old tamil songs lyrics
mudhalvane song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
mangalyam song lyrics
kai veesum
dingiri dingale karaoke
kayilae aagasam karaoke
tamil kannadasan padal
sarpatta parambarai neeye oli lyrics
nanbiye nanbiye song
tamil song lyrics whatsapp status download
alagiya sirukki ringtone download
master the blaster lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
new tamil christian songs lyrics
cuckoo cuckoo lyrics in tamil
uyire uyire song lyrics
kadhal valarthen karaoke