Naan Ennum Song Lyrics

Azhiyadha Kolangal cover
Movie: Azhiyadha Kolangal (1979)
Music: Salil Chowdhury
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது

குழு: லலலலா லலலலா லலலலா லலா லலலலா லலலலா லலலலா லலா லலலலா லலலலா லலலலா லலா லலலலா லலலலா லலலலா லலா

ஆண்: {நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை} (2) அந்த நாள். அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே

ஆண்: நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது நான் எண்ணும் பொழுது

குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: நான் எண்ணும் பொழுதுனா. நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னைச் சேர்க்கின்றதோ நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் என்னைச் சேர்க்கின்றதோ நெஞ்சிலே

ஆண்: {ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே அங்கு வந்த காற்றினிலே தென்னை இளம் கீற்றினிலே} (2) அம்மம்மா.ஆஆ.ஆ.. அம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்

Male: Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu..

Chorus: Lalalalaa lalalalaa lalalalaa lalaa Lalalalaa lalalalaa lalalalaa lalaa Lalalalaa lalalalaa lalalalaa lalaa Lalalalaa lalalalaa lalalalaa lalaa

Male: {Nenjil itta kolam ellaam Azhivadhillai Endrum adhu kalaivadhillai Ennangalum maraivadhillai} (2) Andha naal. Andha naal ammaa enna aanandhamae

Male: Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu..

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.

Male: Naan ennum pozhudhu naa. Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Ennai serkkindradho Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Ennai serkkindradhu nenjilae

Male: {Aatrilae aatrangarai ootrinilae Angu vandha kaatrinilae Thennai ilam keetrinilae} (2) Ammammaa.aaa..aa. Ammammaa allum sugam kodi vidham

Male: Naan ennum pozhudhu Yedho sugam engo dhinam Sellum manadhu Naan ennum pozhudhu

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.

Other Songs From Azhiyadha Kolangal (1979)

Most Searched Keywords
  • karnan lyrics

  • kanakangiren song lyrics

  • kanave kanave lyrics

  • kuruthi aattam song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil songs lyrics download for mobile

  • narumugaye song lyrics

  • tamil thevaram songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • only tamil music no lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • soorarai pottru song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • kangal neeye karaoke download

  • lyrics song download tamil

  • kutty pattas full movie tamil

  • best lyrics in tamil love songs

  • kutty pattas tamil movie download

  • maara song tamil