Added Date: Feb 11, 2022
பெண்: கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம்

பெண்: ஒளிச்சு மறைச்சு வைக்கிற பழக்கம் இல்ல எனக்கும் அதிலே விருப்பம் இல்ல நெனச்சா நெனச்ச படி கொடுக்க வந்தேன் விருப்பம் இருந்தா புடிக்க வந்தேன் இனிக்கும் தேன தொட்டு இழுக்கும் ரோசோ மொட்டு
பெண்: எதுக்கும் துணிஞ்சவ நான் எனக்கு தெனம் கொண்டாட்டம் ஒனக்கும் விசிலடிச்சு இருந்திடனும் சந்தோஷம்

பெண்: சிரிச்சா சீனி சக்கரை தேனாட்டமா செவந்து வளந்த தேராட்டமா ஆஅ.. கெடச்சா கிளு கிளுக்குற பந்தாட்டமா வருத்தும் கெடைச்சா உன்னோரமா மணந்தா மாப்பிள்ள தொல்லை மயக்கும் வாசன முல்லை
பெண்: எதுக்கும் பொது உடமை இருந்ததுன்னா கொண்டாட்டம் என்னைக்கும் தனி உடமை வளந்ததுன்னா திண்டாட்டம்

பெண்: நெனப்ப மறைச்சு வச்சா லாபம் இல்ல நெருப்பா இருந்தா பாவம் இல்ல
பெண்: கெடச்சா ஆண்டவனும் வயசுப் பொண்ண பதமா இருக்கும் பழுத்த பொண்ண எதுக்கும் வேலி உண்டு இதுக்கு எங்கே உண்டு
பெண்: எதுக்கும் வயசுக்குள்ள ஏக்கம் எல்லாம் உண்டாகும் அதுக்கு வழி இருக்கு ஆடுங்கையா வண்டாட்டம்

Female: Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha panam Indhaangaiyaa sandhosham
Female: Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham
Female: Olichu maraichu vaikkira Pazhakkam illae Enakkum adhilae viruppam illae Nenachaa nenacha padi Kodukka vandhen Viruppam irundhaa pudikka vandhen Inikkum thaena thottu Izhukkum rosa mottu
Female: Edhukkum thuninjava naan Enakku dhenam kondaattam Onakkum visiladichu Irundhidanum sandhosham
Female: Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham
Female: Sirichaa seeni sakkara Thaenaattamaa Sevandhu valarndha thaeraattamaa Kedachaa kilu kilukkura pandhaattamaa Varuthum kedachaa unnoramaa Manandhaa maappilla tholla Mayakkum vaasana mulla
Female: Edhukkum podhu odama Irundhadhunna kondaattam Ennaikkum thani maramaa Valandhadhunna thindaattam
Female: Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham
Female: Nenappa maraichu vachaa Laabam illae Neruppaa irundhaa paavam illae
Female: Kedachaa aandavanum Vayasu ponna Padhamaa irukkum Pazhutha ponna Edhukkum vaeli undu Idhukku engae undu
Female: Edhukkum vayasukkulla Yekkam ellaam undaagum Adhukku vazhi irukku Aadungaiyaa vandaattam
Female: Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham
ilayaraja song lyrics
kuruthi aattam song lyrics
unsure soorarai pottru lyrics
ennai kollathey tamil lyrics
kinemaster lyrics download tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil lyrics video
theriyatha thendral full movie
mgr padal varigal
ellu vaya pookalaye song download lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
google song lyrics in tamil
yaar azhaippadhu song download
raja raja cholan song karaoke
alagiya sirukki movie
inna mylu song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
lyrics whatsapp status tamil
tamil songs to english translation