Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ரமேஷ் விநாயகம்
பெண்: சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே என் இளமையின் கனவினை திமிர் என உரைத்தது யார் என் சரிகம சிரிப்பினை சிறையிட நெய்தது யார் நான் எல்லை தாண்டி விட வில்லை கூண்டுக்குள்ளும் இல்லை
பெண்: பூ போலே பிறந்து நதி போல துள்ளி திரிந்து தினம் தென்றல் போலே வாழ்ந்தால் ஆனந்தம். ம்ம்ம்
பெண்: தம் தம் தம் நா நா நும் நா நா தம்த நம்த நா நா நும் நா நா நும் தம் நம் தம் நம் தம் நா நா நும்
பெண்: எனக்கொரு ஆசை உனக்கொரு ஆசை உதடுக்குதடு புது புது பாஷை குற்றம் என்றே இதை சொல்வாரோ
ஆண்: மலைகள் வேறு கரைகள் வேறு கூண்டுகள் வேறு கூடுகள் வேறு ரெண்டும் ஒன்றே என்று சொல்வாரோ
பெண்: புரியும் வரை தான் மனதின் மயக்கம் சரியா தவறா என்று ஏங்காதே
ஆண்: தவறே ஒரு நாள் சரியாய் தெரியும் வாழ்க்கை இது தான் அலைபாயாதே
பெண்: வாழ்க்கை என்னும் உலகு அது மாறு பட்ட அழகு பொன் வானின் அளவு என் அந்தரங்க கனவு
பெண்: சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே என் இளமையின் கனவினை திமிர் என உரைத்தது யார் என் சரிகம சிரிப்பினை சிறையிட நெய்தது யார்
ஆண்: பனி விழும் பார்வை பரம்பரை நாணம் தணிந்திடும் கோவம் திருமண ஆசை பெண்ணில் எல்லாம் எதை பார்த்தேனே
பெண்: இலக்கணம் இல்ல இலக்கியம் நானே விழிகளுக்கெல்லாம் அதிசயம் ஆனேன் மௌனத்தின் நான் இசை கேட்பேனே
ஆண்: உறவில் கலந்து கருவை சுமந்து உயிரை படைக்கும் பெண்கள் தெய்வங்களே
பெண்: பூஜைகளும் வேண்டாம் சிறைகளும் வேண்டாம் பெண்ணை பெண்ணாய்கொஞ்சம் பாருங்களேன்
ஆண்: ஓர் நாளே இருக்கும் சில பூவை வண்டு மணக்கும் உள்ளங்கள் கலந்தால் இங்கு வாழ்வில் அர்த்தம் இருக்கும்
ஆண்: சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே நான் இயக்கிட வந்தது திரை பட உலகத்திலே நான் எழுதிய திரை கதை ஜெயித்தது நிஜத்தினிலே ஒரு பொய்யில் வெற்றி அடைந்தாலும் கண்ணில் இல்லை தூக்கம்
ஆண்: { என் பாதை சரியா இது காலம் செய்த பிழையா என் நெஞ்சம் எங்கும் ஏதோ ஆதங்கம் } (2)

Female: Sandhana poongaatrae Sandhana poongaatrae En ilamaiyin kanavinai Thimir ena uraithathu yaar En sarigama siripinnai Siraiyida neithathu yaar Naan ellai thaandi vida villai Koondukullum illai
Female: Poo polae piranthu Nadhi pola thulli thirinthu Thinam thendral polae Vazhnthaal aanandham..mmm
Female: Dham dham dham na na num Na na dhamtha namtha na na num Na na num dham nam dham Nam dham na na num
Female: Ennakoru asai Unnakoru asai Udhadukudhadu puthu Puthu baashai Kutram endrae ithai solvaaroo
Male: Malaighal veru Karaighal veru koondugal veru Koodukal veru Rendum ondrae endru solvaaroo
Female: Puriyum varai thaan Manathin maayakam Sariya thavaraa Endru yengaathae
Male: Thavarae oru naal Seriyaai theriyum Vaazhkai ithu thaan Alaipaiyaathae
Female: Vazhkai ennum ulaghu Athu maaru patta azhagu Pon vaanin alavuu En antharangha kanavu
Female: Sandhana poongaatrae Sandhana poongaatrae En ilamaiyin kanavinai Thimir ena uraithathu yaar En sarigama siripinnai Siraiyida neithathu yaar
Male: Pani vizhum paarvai Parambarai nanam Thaninthidum kovam Thirumana aasai Pennil ellam ethai paarthenae
Female: Ilakanam illa Ilakiyam naanae Vizhigalukkellam Adhisaiyam aanen Mounathin naan isai ketpenae
Male: Uravil kalandhu Karuvai summandhu Uyirai padaikkum Pengal deivanghalae
Female: Poojaikalum veendaam Siraikalum vendaam Pennai pennaai Konjam paarunghalenn
Male: Orr nalae iirukkum Sila poovai vandu manakum Ullanghal kalandhal Inghu vaazhvil artham irrukum
Male: Sandhana poongaatrae Sandhana poongaatrae Naan eyakida vanthathu Thirai pada ulagathilae Naan eluthiya thirai kadhai Jaithathu nijathinilae Oru poiyil vetri adainthaalum Kannil illai thookam
Male: {En paathai seriya Ithu kaalam seitha pilaiyaa En nenjam engum Etho aadhangham} (2)
uyire uyire song lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil devotional songs lyrics in english
usure soorarai pottru
i movie songs lyrics in tamil
ore oru vaanam
hanuman chalisa tamil translation pdf
tamil love song lyrics in english
porale ponnuthayi karaoke
minnale karaoke
karaoke tamil christian songs with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil mp3 songs with lyrics display download
jesus song tamil lyrics
tamil christmas songs lyrics
kanne kalaimane karaoke tamil
tamil song lyrics 2020
aagasatha
yaar azhaippadhu lyrics