Added Date: Feb 11, 2022
பெண்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
பெண்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
பெண்: காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும் கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும் காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும் கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
பெண்: நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள் இனி என்னோடு உன் எண்ணம் ஒன்றாகும் இனியென்ன

பெண்: என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம் ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்

பெண்: எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும் இனி ஏதேதோ என் நெஞ்சில் கூடட்டும் இனியென்ன
பெண்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
பெண்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்..

Female: Naan irrukkum antha naal varaikkum Naan irrukkum antha naal varaikkum Nenjilae vaazhum panthamae Sindhu padum sonthamae Vaan varaikkum ennamum parakkum
Female: Naan irrukkum antha naal varaikkum
Female: Kaalangal yaavum unnai kann kulira kaanum Kolangalthaanae enthan nimmathikku podhum Kaalangal yaavum unnai kann kulira kaanum Kolangalthaanae enthan nimmathikku podhum
Female: Nee vaazhum idhayam muzhuthum Yaekkangal Illai thookkangal Ini ennodu un ennam Ondraagum ini enna
Female: Naan irrukkum antha naal varaikkum
Female: En vaazhvin inbam ellaam Nee koduththa ennam Yaengaamal yaengum ingae Penmai endra vannam

Female: Engengo enathu manathu odattum Inbam paadattum Ini yaedhedho en nenjil Koodattum ini enna
Female: Naan irrukkum antha naal varaikkum Nenjilae vaazhum panthamae Sindhu padum sonthamae Vaan varaikkum ennamum parakkum
Female: Naan irrukkum antha naal varaikkum..
tamil christian songs lyrics free download
tamil melody songs lyrics
3 movie tamil songs lyrics
lyrics download tamil
song with lyrics in tamil
chellamma song lyrics
nice lyrics in tamil
tholgal
porale ponnuthayi karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
viswasam tamil paadal
vinayagar songs lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil lyrics video download
lyrics whatsapp status tamil
kadhal theeve
tamil song meaning
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas full movie in tamil
kanne kalaimane song lyrics