Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் கண் பார்வைகள் உன் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்
ஆண்: சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
ஆண்: பகலின் பார்வை சூரியன் இரவின் பார்வை சந்திரன் மனதின் பார்வை என்னவோ நினைவு என்றே சொல்லவோ
ஆண்: உன் நெஞ்சோடு ஓர் சங்கீதம் உன் கண்ணோடு ஓர் தெய்வீகம் யார் கண்டார்கள் உன் பூர்வீகம்..

ஆண்: வண்ண முகிலே தென்றலே வையம் இறங்கி வாருங்கள் சின்ன குழந்தை விழியிலே சொல்வதென்ன கூறுங்கள்
ஆண்: நல் எண்ணங்கள் பின் ஈடேறும் உன் கண் மேவும் மண் பொன்னாகும் உன் கை தீண்டும் முள் பூவாகும்.
ஆண்: சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் கண் பார்வைகள் உன் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்

Male: Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum Kann paarvaigal un vaarththaigal Adhan arththangal un mounangal
Male: Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum
Male: Pagalin paarvai sooriyan Iravin paarvai chandhiran Manadhin paarvai ennavo Ninaivu endrae sollavo
Male: Un nenjodu orr sangeetham Un kannodu oor dheiveegam Yaar kandaargal un poorveegam..
Male: Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum
Male: Vanna mugilae thendralae Vaiyam irangi vaarungal Chinna kuzhanthai vizhiyilae Solvathenna koorungal
Male: Nal ennangal pin eederum Un kann maevum mann ponnaagum Un kai theendum mull poovaagum.
Male: Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum Kann paarvaigal un vaarththaigal Adhan arththangal un mounangal
Male: Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum
sivapuranam lyrics
alagiya sirukki tamil full movie
google google song lyrics in tamil
google google tamil song lyrics in english
naan pogiren mele mele song lyrics
mainave mainave song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
oru yaagam
tamil poem lyrics
hanuman chalisa in tamil lyrics in english
aagasam song soorarai pottru download
butta bomma song in tamil lyrics download mp3
karaoke with lyrics in tamil
share chat lyrics video tamil
neeye oli lyrics sarpatta
semmozhi song lyrics
lyrics of kannana kanne
thullatha manamum thullum padal
tamil song search by lyrics
tamil song lyrics download