Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
பெண்: நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று...
ஆண்: பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு...
பெண்: அது போதுமா பசி தீருமா இனி காமம் வந்து கத்தி வீசுமா
ஆண்: அடி ஒத்தை ஒத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா

ஆண்: செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம் தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே
பெண்: முத்தம் சிந்தும் வேளையிலே மூளை குள்ளே விளக்கெரியும் ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை
ஆண்: தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்கு
பெண்: தப்போடு என்னென்ன சுகம் ஐயா தப்பாமல் தப்பை நீ செய்வாயா..ஆஆ
பெண்: நனனனன நனனனன நனனனன ஹாஹாஹா
ஆண்: ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே மேலும் மேலும் பசியா என் மீசையில் என்ன ருசியா
பெண்: குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே கழகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா
ஆண்: கியரை கொஞ்சம் மாற்றி போட்டால் கார்கள் பறக்கும் இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும்
பெண்: கண்ணோடு கண் மூடி கொஞ்சாதே என்னை நீ காட்டாறா செய்யாதே

பெண்: அது போதுமா ஹாஹா பசி தீருமா ஹான் இனி காமம் வந்து கத்தி வீசுமா

பெண்: ம்ம்ஹ்ம் ம்ம்ம்ஹ்ம் ஹாஹா ம்ம் இன்னும் ஒன்று

Female: Nachendru ichondru thandhaayae innum ondru.uuu
Male: Pachendru ichondru thandhaayae innum rendu.uuu
Female: Adhu podhumaa pasi theerumaa Ini kaamam vandhu kathi veesumaa
Male: Adi oththai oththai yutham seivomaa seivomaa
Female: Nachendru ichondru thandhaayae innum ondru.uuu
Male: Sella mutham podugaiyil Chinna chinna minsaaram Thondrum enbaar pennae Sol thondriyadhundaa kannae
Female: Mutham sindhum velaiyilae Moolai kullae vilakkeriyum Aamaam endradhu penmai Minsaaram ulladhu unmai
Male: Thappu thappaai mutham thandhen anbae unakku Thappai meendum thiruthi kollum vaaipai vazhangu
Female: Thappodu ennenna sugam aiyaa Thappaamal thappai nee seivaayaa..aaaaa
Female: Nanananana . Nanananana . Nanananana .hahaha..
Male: Aasai patta vellaadae Meesai pullai meiyaadhae Melum melum pasiyaa En meesaiyil enna rusiyaa
Female: Kurumbu seiyum bin laeda Goburathai idikkaadhae Kalagam seivadhu sariyaa Nee kattil kaattu puliyaa
Male: Gear-ai konjam maatri pottaal car-gal parakkum Idhazhum idhazhum maatri pottaal jeevan therikkum
Female: Kannodu kan moodi konjaadhae Ennai nee kaadaara seiyaadhae
Male: Pachendru ichondru thandhaayae innum rendu
Female: Adhu podhumaa . haha . pasi theerumaa . haan Ini kaamam vandhu kathi veesumaa
Male: Adi oththai oththai yutham seivomaa . seivomaa
Female: Mmhmm . mmmhmm . haahaaa .. mmm innum ondru
eeswaran song lyrics
aigiri nandini lyrics in tamil
tamil lyrics video download
ennai kollathey tamil lyrics
eeswaran song
saivam azhagu karaoke with lyrics
comali song lyrics in tamil
porale ponnuthayi karaoke
kutty pattas movie
lyrics of new songs tamil
anbe anbe song lyrics
tamil melody songs lyrics
enjoy en jaami cuckoo
butta bomma song in tamil lyrics download mp3
nagoor hanifa songs lyrics free download
tamil song lyrics whatsapp status download
konjum mainakkale karaoke
lyrics status tamil
tamil paadal music
azhagu song lyrics