Added Date: Feb 11, 2022
ஆண்: தானந்தன கும்மி கொட்டி
குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண்: பூக்கோலம் இள மான் போட
ஆண்: புது மாக்கோலம் விழி மீன் போட
பெண்: அடி அம்மா முத்து முத்தா... சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா
ஆண்: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண்: தானாக பொண்ணுக சிக்கும் மச்சினன் கைராசி அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி அப்படி உன் ராசி
ஆண்: சிறுவாணி கெண்டையப்போல மின்னுது கண் ராசி நீ சிரிச்சாக்க சில்லறை கொட்டும் உத்தமி உன் ராசி
பெண்: நான் வாங்கிடும் உள் மூச்சிலே நீ சேரவே சூடாச்சுதே
ஆண்: வஞ்சி மனம் பூத்தாட கெஞ்சி தினம் கூத்தாட
பெண்: ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வந்து உன் உயிரோட ஒட்டுதய்யா
ஆண்: தானந்தன கும்மி கொட்டி
குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பெண்: பூக்கோலம் இள மான் போட புது மாக்கோலம் விழி மீன் போட
ஆண்: அடி அம்மா முத்து முத்தா... சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா
பெண்: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆண்: ஆத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம் அட கூத்தாடும் வைகை ஆறு பாடுற எம் பாட்டும்
பெண்: தேரோடும் தென்மதுரை சன்னிதி கண்டவனோ அந்த ஊராண்ட உத்தமனின் சந்ததி வந்தவனோ
ஆண்: உனை ஆள்வதே பெரும் பாடம்மா ஊர் ஆள்வதே எனக்கேனம்மா
பெண்: நெஞ்சத்திலே நீ ஆள மஞ்சத்திலே நான் ஆள
ஆண்: காதலென்னும் ஆட்சிதனை வானமும் கூட வாழ்த்துதம்மா
பெண்: தானந்தன கும்மி கொட்டி
குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆண்: பூக்கோலம் இள மான் போட புது மாக்கோலம் விழி மீன் போட

Male: Thaanandhana kummi kotti
Chorus: Kummi kotti kummi kotti
Male: Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus: Nenjukkullae nenjukkullae
Female: Poo kolam ilam maan poda
Male: Pudhu maa kolam vizhi meen poda
Female: Adi ammaa muthu muthaa Sugam konjudhu konjudhaiyaa
Male: Sondhatthil thaanandhana kummi kotti
Chorus: Kummi kotti kummi kotti
Male: Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus: Nenjukkullae nenjukkullae
Female: Thaanaaga ponnuga sikkum Machinan kai raasi Adha naan paathaen kannula sikki Appadi un raasi
Male: Siruvaani kendaiya pola Minnuthu kan raasi Nee sirichaakkaa sillara kottum Uthami un raasi
Female: Naan vaangidum ul moochilae Nee seravae soodaachudhae
Male: Vanji manam poothaada Kenji dhinam koothaada
Female: Onnukkullae onnu vandhu Unnuyiroda ottudhaiyaa
Male: Thaanandhana kummi kotti
Chorus: Kummi kotti kummi kotti
Male: Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus: Nenjukkullae nenjukkullae
Female: Poo kolam ilam maan poda Pudhu maa kolam vizhi meen poda
Male: Adi ammaa muthu muthaa Sugam konjudhu konjudhammaa
Female: Sondhatthil thaanandhana kummi kotti
Chorus: Kummi kotti kummi kotti
Female: Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus: Nenjukkullae nenjukkullae
Male: Aathaadi thanjaavooru Sokkura nellaattam Ada koothaadum vaigai aaru Paadra yem paattum
Female: Thaeroda thenmadhurai Sannidhi kondavanum Andha ooraanda uthamanin Sandhadhi vandhavanum
Male: Unaiyaalvadhae perum paadammaa Ooraalvadhae yenakkaenammaa
Female: Nenjathilae neeyaala Manjathilae naanaala
Male: Kaadhalenum aatchi thanai Vaanamum kooda vaazhthuthamma
Female: Thaanandhana kummi kotti
Chorus: Kummi kotti kummi kotti
Female: Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus: Nenjukkullae nenjukkullae
Male: Poo kolam ilam maan poda Pudhu maa kolam vizhi meen poda
Female: Adi ammaa muthu muthaa Sugam konjudhu konjudhaiyaa
Male: Sondhatthil thaanandhana kummi kotti
Chorus: Kummi kotti kummi kotti
Female: Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus: Nenjukkullae nenjukkullae
amman kavasam lyrics in tamil pdf
google google panni parthen song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
soorarai pottru theme song lyrics
tamil love song lyrics for whatsapp status download
old tamil karaoke songs with lyrics free download
tamil gana lyrics
master songs tamil lyrics
devathayai kanden song lyrics
nice lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song search by lyrics
baahubali tamil paadal
photo song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
ennai kollathey tamil lyrics
oru naalaikkul song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
master tamil lyrics
amarkalam padal