Added Date: Feb 11, 2022
ஆண்: செங்கரும்பு.. தங்கக்கட்டி.... செங்கரும்பு.. தங்கக்கட்டி.... ஏலேலக் குயிலே... அன்னமே.. ஏலேலக் குயிலே குயிலே அன்னமே
பெண்: செங்கரும்பு.. தங்கக்கட்டி.... செங்கரும்பு.. தங்கக்கட்டி.... ஏலேலக் குயிலே... ஹேய்
ஆண்: அன்னமே..
பெண்: ஏலேலக் குயிலே குயிலே
ஆண்: அன்னமே
பெண்: வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
ஆண்: ஆஹா
பெண்: வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் அது குளிருக்கு சுகமாக வேணும்
ஆண்: ஆஹா
பெண்: அட மச்சானே ஆசை வச்சானே மச்சானே ஆசை வச்சானே
ஆண்: செங்கரும்பு..
பெண்: ஆஹ்
ஆண்: தங்கக்கட்டி....
பெண்: ஆஹ்
ஆண்: செங்கரும்பு.. தங்கக்கட்டி.... ஏலேலக் குயிலே...ஏய் அன்னமே.. ஏலேலக் குயிலே குயிலே அன்னமே
ஆண்: ...........
பெண்: ..........
ஆண்: தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே
பெண்: ஆஹ்
ஆண்: தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
பெண்: ஹேய் செங்கரும்பு.. தங்கக்கட்டி.... செங்கரும்பு.. தங்கக்கட்டி.... ஏலேலக் குயிலே... ஹேய்
ஆண்: அன்னமே..
பெண்: ஏலேலக் குயிலே குயிலே
ஆண்: அன்னமே...
பெண்: கார்த்திகைத் தேரோட்டம் கண்ணுக்கென்ன வெள்ளோட்டம் இளவட்ட விளையாட்டை விடுங்க உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்..
ஆண்: ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது அடி புள்ளே சரிதாண்டி வாடி இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி
பெண்: அட மச்சானே ஆசை வச்சானே
ஆண்: அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
பெண்: செங்கரும்பு..
ஆண்: தங்கக்கட்டி....
பெண்: செங்கரும்பு..
ஆண்: தங்கக்கட்டி....
பெண்: ஏலேலக் குயிலே...ஹேய்
ஆண்: அன்னமே..
பெண்: ஏலேலக் குயிலே
ஆண்: குயிலே அன்னமே...

Male: Sengarumpu...thangakatti.. Sengarumpu...thangakatti.. Yaelaela kuyilae...annamae.. Yaelaela kuyilae kuyilae annamae..
Male: Sengarumpu...thangakatti..
Sengarumpu...thangakatti..
Yaelaela kuyilae...haei
Male: Annamae.
Female: Yaelaela kuyilae kuyilae
Male: Annamae.
Female: Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Male: Aahaa
Female: Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Adhu kulirukku sugamaaga venum
Male: Aahaa
Female: Ada machchaanae aasai vachchaanae
Machchaanae aasai vachchaanae
Male: Sengarumpu...
Female: Aah
Male: Thangakatti..
Female: Aah
Male: Sengarumpu...thangakatti..
Yaelaela kuyilae...yaei annamae..
Yaelaela kuyilae kuyilae annamae..
Male: ......
Female: ......
Male: Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Female: Aah
Male: Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Unnai thazhuvuthu sugamaaga ullae
Adi kannaatti enthan pendaatti
Adi kannaatti enthan pendaatti
Female: Haei sengarumpu...thangakatti..
Sengarumpu...thangakatti..
Yaelaela kuyilae...haei
Male: Annamae.
Female: Yaelaela kuyilae kuyilae
Male: Annamae.
Female: Kaarththigai thaerottam Kannukkenna vellottam Ilavatta vilaiyaattai vidunga Unga sarasaththai iththoda mudinga aah.
Male: Aaththiram theeraama saaththiram mudiyaathu
Adi pullae sarithaandi vaadi
Ippo adhigamaaga thudikkuthu naadi
Female: Ada machchaanae aasai vachchaanae
Male: Adi kannaatti enthan pendaatti
Female: Sengarumpu...
Male: Thangakatti..
Female: Sengarumpu...
Male: Thangakatti..
Female: Yaelaela kuyilae...haei
Male: Annamae.
Female: Yaelaela kuyilae..
Male: Kuyilae annamae.
Female: Yaelaela kuyilae...
Male: Kuyilae annamae.
Female: Yaelaela kuyilae...
Male: Kuyilae annamae.
aasirvathiyum karthare song lyrics
mgr karaoke songs with lyrics
munbe vaa karaoke for female singers
3 movie songs lyrics tamil
kadhalar dhinam songs lyrics
enjoy en jaami lyrics
tamil happy birthday song lyrics
kanne kalaimane karaoke download
alagiya sirukki tamil full movie
soundarya lahari lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
romantic songs lyrics in tamil
marudhani song lyrics
3 movie song lyrics in tamil
kathai poma song lyrics
malargale malargale song
naan movie songs lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
tamil christmas songs lyrics
find tamil song by partial lyrics