Oh My Dear Song Lyrics

Athaimadi Methaiyadi cover
Movie: Athaimadi Methaiyadi (1989)
Music: S. R. Vasu
Lyricists: Vaali
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர் எந்நாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

பெண்: ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்..

பெண்: மேடை தோறும் இவள் நடமாட்டம்தான் மாலை வேளை தினம் அரங்கேற்றம் தான் ஆடை பாதி இவள் உடல் கொண்டது ஆசை கோடி இள மனம் கொண்டது

பெண்: பூமேனியல்ல பொன் வீணை என்று யார் வந்து இங்கே.. யார் வந்து இங்கே.. இருளில் எனை மீட்டினாரோ

பெண்: எந்நாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

பெண்: ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர்..

பெண்: பூவும் பெண்ணும் ஒரு இனமல்லவா பெண்மை மென்மை அதன் மணமல்லவா மெல்ல அள்ள வரும் உறவல்லவா கிள்ள வில்ல அது பகையல்லவா

பெண்: சொல்லாமல் வந்து சுகம் கொண்டதாரோ யாரென்று இங்கே.. யாரென்று இங்கே.. யார்தான் சொல்வாரோ

பெண்: எந்நாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ

பெண்: ஓ மை டியர் லுக் மீ ஹியர் எல்லோ ப்ளவர் லவ்லி பிகர் என்னாளுமே நான் தான் பூவல்லவோ என் நெஞ்சிலே ஏன்தான் முள் தைத்ததோ..

Female: Oh my dear look me here Yellow flower lovely figure Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho

Female: Oh my dear look me here Yellow flower lovely figure...

Female: Medai thorum ival nadamattamthaan Maalai velai dhinam arangaettramthaan Aadai paadhi ival udal kondathu Aasai kodi ila manam kondathu

Female: Poo meniyalla pon veenai endru Yaar vanthu ingae Yaar vanthu ingae... Irulil enai meetinaaro

Female: Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho

Female: Oh my dear look me here Yellow flower lovely figure...

Female: Poovum pennum oru inamallavaa Penmai menmai adhan manamallavaa Mella alla varum uravallavaa Killa villa adhu pagaiyallavaa

Female: Sollaamal vanthu sugam kondathaaro Yaarendru ingae Yaarendru ingae... Yaarthaan solvaaro

Female: Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho

Female: Oh my dear look me here Yellow flower lovely figure Ennalumae naanthaan poovallavo En nenjilae yaenthaan mull thaiththatho.

Other Songs From Athaimadi Methaiyadi (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara movie song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • enjoy en jaami cuckoo

  • old tamil songs lyrics in tamil font

  • maara song tamil lyrics

  • viswasam tamil paadal

  • hanuman chalisa tamil lyrics in english

  • vijay sethupathi song lyrics

  • new tamil christian songs lyrics

  • kadhal psycho karaoke download

  • thamirabarani song lyrics

  • verithanam song lyrics

  • chellamma song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • i movie songs lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • yaar azhaippadhu song download

  • kanave kanave lyrics

  • thabangale song lyrics

Recommended Music Directors