Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
குழு: வா எதிரில் வா எதிர்படும் நொடியில் தலைகள் சிதற வா விரட்டி வா விரட்டிடும் விரட்டில் பகைகள் கதற
ஆண் மற்றும்
குழு: வா அழிக்க வா ஒழிக்க வா தீயவர் குலைகள் நடுங்க வா நெறிக்க வா முறிக்க வா கொடிய குருதி தெறிக்க
ஆண் மற்றும்
குழு: அச்சம் துறந்திடு துச்சம் அறிந்திடு உச்சம் கிளர்ந்திடு மிச்சம் என்று எதுவும் இன்றி உந்தன் ஆயுதம் என்னவென்பதை உந்தன் கைகளில் ஏந்தி நிற்கிறாய்
ஆண் மற்றும்
குழு: அந்த ஆயுதம் என்ன செய்திடும் அச்ச கூச்சல் அடங்கும் முன்னே மொத்தம் கிள்ளி வீசிடு

குழு: ஏலம் போட்டு பிரிக்குது ஓரம் கட்டி அடைக்குது பேத பார்வை வேர்வை போல ஊறி போன உலகிது
ஆண் மற்றும்
குழு: இறுகி போன மனமிது இளகி போக மறுக்குது பழகி பழகி கெடுக்க நினைக்கும் கலைகள் களையும் வரம் இது
ஆண் மற்றும்
குழு: ஓலம் பரவிடும் அந்த ராகம் கொடியது காலம் காலமாய் இங்கு துன்ப மேகம் பொழியுது
ஆண் மற்றும்
குழு: ஏற்க மறுத்திடு துரோக தீயை அறிந்திடு பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த மீதி வாளை வீசிடு

குழு: குருதி தாகம் அடிக்குது பலியை தீர்க்க துடிக்குது பழைய பகையின் மழையில் நனைய அசுர வேட்டை நடக்குது
ஆண் மற்றும்
குழு: எதுக்கு மண்ணில் பொறக்கிறோம் வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம் மனுஷ பயலின் அரக்க மனசில் உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்
ஆண் மற்றும்
குழு: நீதி எதுவென இன்று நீயும் கூறிடு ஆதி எதுவென கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு
ஆண் மற்றும்
குழு: வீதி வெளியிலே உந்தன் கோபம் காட்டிடு மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாற்றிடு
ஆண் மற்றும்
குழு: வா அசுரா வா அசுரா வா அசுர தலைகள் சிதற
ஆண் மற்றும்
குழு: வா அசுரா வா அசுரா வா அசுர பகைகள் கதற
ஆண் மற்றும்
குழு: வா அசுரா வா அசுரா வா அசுர பலிகள் கொடுக்க
ஆண் மற்றும்
குழு: வா அசுரா வா அசுரா வா அசுர ரத்தம் தெறிக்க

Male &
Chorus: Vaa ethiril vaa
Ethirpadum nodiyil
Thalaigal sidhara
Vaa viratti vaa
Virattidum virattil
Pagaigal kadhara
Male &
Chorus: Vaa azhikka vaa
Olikka vaa
Theeyavar kulaigal nadunga
Vaa nerikka vaa
Murikka vaa
Kodiya kuruthi therikka
Male &
Chorus: Achcham thuranthidu
Thuchcham arinthidu
Uchcham kilanthidu
Michcham endru ethuvum indri
Male &
Chorus: Undhan aayudham
Enna venbathai
Unthan kaigalil
Yendhi nirkkiraai
Male &
Chorus: Andha aayudham
Enna seidhidum
Achcha koochal adangum munnae
Moththam killi veesidu
Male &
Chorus: Vaa ethiril vaa
Ethirpadum nodiyil
Thalaigal sidhara
Vaa viratti vaa
Virattidum virattil
Pagaigal kadhara
Male &
Chorus: Vaa azhikka vaa
Olikka vaa
Theeyavar kulaigal nadunga
Vaa nerikka vaa
Murikka vaa
Kodiya kuruthi therikka
Male &
Chorus: Yelam pottu pirikkudhu
Ooram katti adaikkudhu
Baetha paarvai vervai pola
Oori pona ulagidhu
Male &
Chorus: Irugi pona manamidhu
Ilagi poga marukkudhu
Pazhagi pazhagi kedukka ninaikkum
Kalaigal kalaiyum varam idhu
Male &
Chorus: Oolam paravidum
Andha raagam kodiyadhu
Kaalam kaalamdai ingu
Thunba megam pozhiyudhu
Male &
Chorus: Yerka maruthidu
Dhroga theeyai arinthidhu
Paarkum anaithaiyum veezhtha
Meedhi vaalai veesidu
Male &
Chorus: Vaa ethiril vaa
Ethirpadum nodiyil
Thalaigal sidhara
Vaa viratti vaa
Virattidum virattil
Pagaigal kadhara
Male &
Chorus: Vaa azhikka vaa
Olikka vaa
Asura vaettai thuvanga
Vaa nerikka vaa
Murikka vaa
Kodiya kuruthi therikka
Male &
Chorus: Kuruthi thaagam adikkudhu
Paliyai theerkka thudikkudhu
Palaya pagaiyin mazhaiyil nanaiya
Asura vettai nadakkudhu
Male &
Chorus: Edhukku mannil porakkirom
Neruppa ootta thavikkirom
Manusa payalin arakka manasil
Urakkam kettu kodhikkirom
Male &
Chorus: Needhi yethuvena
Indru neeyum kooridu
Aadhi yethuvena
Konjam neeyum thaedi odidu
Male &
Chorus: Vidhi veliyilae
Unthan kobam kaattidu
Meedhi kuruthiyai
Alli theerthamaaga maatridu
Male &
Chorus: Vaa asura vaa
Asura vaa
Asura thalaigal sidhara
Male &
Chorus: Vaa asura vaa
Asura vaa
Asura pagaigal kadhara
Male &
Chorus: Vaa asura vaa
Asura vaa
Asura baligal kodukka
Male &
Chorus: Vaa asura vaa
Asura vaa
Asura raththam therikka
kutty pattas full movie in tamil
aagasatha
neerparavai padal
sarpatta parambarai lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
kadhal valarthen karaoke
asuran mp3 songs download tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
dingiri dingale karaoke
maraigirai
tamil songs with lyrics in tamil
tamil hit songs lyrics
sivapuranam lyrics
yaar azhaippadhu song download
mudhalvane song lyrics
tholgal
tamil old songs lyrics in english
en kadhale en kadhale karaoke
yaanji song lyrics
tamil songs to english translation