Added Date: Feb 11, 2022
ஆண்: தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
ஆண்: கண்கள் ரெண்டும் கர்ணம் போடுது கட்டிப் பிடிக்க மனமும் வருது கண்ணே கனியே கனிரசமே யென உன்னைக் கூப்பிட வேணுமெங்குது
ஆண்: முத்தந்தா முத்தந்தா முத்தந்தா இனி முழுமோகமே எனக்கொரு முத்தந்தா
ஆண்: தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
ஆண்: பித்தாசை யாகுதே நத்தாசை மீறுதே பேசபேசக் காமாசையும் பெருகுதே பேடைக்குயிலே மாடப்புறாவே யுனை கூடிடவே மனம் நாடிடுதே இதை

Male: Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu
Male: Kangal rendum Karnam podudhu Katti pidikka Manamum varudhu Kannae kaniyae Kani rasamae yena Unnai kooppida Venumengudhu
Male: Muthandhaa muthandhaa Muthandhaa Ini muzhumogamae Enakkoru muthandhaa
Male: Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu
Male: Pithaasai yaagudhae Nathaasai meerudhae Paesa paesa kaamaasaiyum Perugudhae Paedaikkuyilae Maada puraavae unai Koodidavae manam Naadidudhae idhai
Male: Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu
medley song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
romantic love songs tamil lyrics
96 song lyrics in tamil
bujjisong lyrics
best love song lyrics in tamil
tamil song lyrics
vaseegara song lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
hanuman chalisa tamil lyrics in english
chinna chinna aasai karaoke download masstamilan
tamil songs lyrics and karaoke
tamil christian songs lyrics
master tamilpaa
kadhalar dhinam songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
kadhal psycho karaoke download
amarkalam padal