Sathva Guna Bodhan Song Lyrics

Ashok Kumar cover
Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் சரணமிருக்க ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ

ஆண்: கல்லினுள் தேரைக்கும்.ஆ.ஆ. கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்

ஆண்: ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஸத்வ குண போதன்

ஆண்: {மகேந்திரா..ஒரு கைக்கோல் கொடு அதுதான் நீ எனக்கு செய்யக்கூடிய உதவி

ஆண்: செங்கோலைப் பிடிக்க வேண்டிய கை வெறுங்கோலைப் பிடிப்பதா

ஆண்: இது தான் விதியின் விளையாட்டு உவ குப்தர் அன்று சொன்னதின் உண்மையை இன்று தான் உணர்ந்தேன் மகேந்திரா வீணில் கலங்காதே} (வசனம்)

ஆண்: கண்ணிழந்தாலென்ன.ஆ.ஆ.ஆ.ஆ. கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் ஸத்வ குண போதன் கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்

ஆண்: ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்

Male: Sathva guna bodhan sathva guna bodhan Sathva guna bodhan saranamirukka Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno

Male: Kallinul thaeraikkum.aa.aa. Kallinul thaeraikkum karuppai uyirkkum Kallinul thaeraikkum karuppai uyirkkum Kallinul thaeraikkum karuppai uyirkkum Pullunavae thandhu pottrum nam naadhan

Male: Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Sathva guna bodhan

Male: {Magaedhiraa. oru kaikkol kodu Adhuthaan nee enakku seiyakkoodiya udhavi

Male: Sengolai pidikka vaendiya kai Verungolai pidippadhaa

Male: Idhu thaan vidhiyn vilaiyaattu Uva gupthar andru sonnadhin Unmaiyai indru thaan unarndhaen Magaendhiraa veenil kalangaadhae} (Dialogue)

Male: Kannizhandhaalenna.aa.aa.aa.aa. Kannizhandhaalenna kadavutkum yenna Kannizhandhaalenna kadavutkum yenna Kannizhandhaalenna kadavutkum yenna Kannillaiyo nammaik kaakkum dhayaalan Sathva guna bodhan Kannillaiyo nammaik kaakkum dhayaalan

Male: Sathva guna bodhan Sathva guna bodhan Sathva guna bodhan

Other Songs From Ashok Kumar (1941)

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • old tamil songs lyrics

  • i songs lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • oru manam song karaoke

  • thalattuthe vaanam lyrics

  • kadhal sadugudu song lyrics

  • yesu tamil

  • thalapathy song lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • google google tamil song lyrics in english

  • soorarai pottru song lyrics tamil

  • vijay sethupathi song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil song meaning

  • tamil christian christmas songs lyrics

  • tamil whatsapp status lyrics download

  • tamil song search by lyrics