Added Date: Feb 11, 2022
ஆண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

பெண்: ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா
பெண்: தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா
ஆண்: ம்ஹீம்ம்

பெண்: ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்.... ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்....
பெண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
ஆண்: ஹ்ம்ம்..
பெண்: கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண்: ஹ்ம்ம்..
பெண்: முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்
ஆண்: ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே
ஆண்: ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே
பெண்: மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ...
ஆண்: ஹஹாஹ்

ஆண்: கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
பெண்: அஹ...கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண்: முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
பெண்: இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்
ஆண்: லால லால்லா லா
பெண்: லால லால்லா லா
ஆண்: லால்லா லால்லா
பெண்: லால்லா லால்லா இருவர்: லால்லா லாலல லால்.... லால்லா லாலல லால்.... லால்லா லாலல லால்....

Male: Kalyaanam mudinjaa kacherithaan Kacheri vachchaakkaa kondaattamthaan Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan

Female: Raagaththil naanenna moganamaa Nadu raaththiri paadura keerththanamaa Raagaththil naanenna moganamaa Nadu raaththiri paadura keerththanamaa
Female: Thegaththil thaalangal piranthidumaa
Shuruthi saerththida naanenna miruthangammaa
Male: Mheemm
Female: Thegaththil thaalangal piranthidumaa
Shuruthi saerththida naanenna miruthangammaa
Female: Ondralla rendalla ennendru naan solla Unnaasai ennaasai orraayiram Ondralla rendalla ennendru naan solla Unnaasai ennaasai orraayiram
Female: Kalyaanam mudinjaa kacherithaan
Male: Hmmm..
Female: Kacheri vachchaakkaa kondaattamthaan
Male: Hmmm..
Female: Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan
Male: Aarambamaagattum sangamamae En maarbinil saerattum kungumamae Aarambamaagattum sangamamae En maarbinil saerattum kungumamae
Male: Aayiram iravugal madi melae vanthu Aadadi nee oru kodi polae Aayiram iravugal madi melae vanthu Aadadi nee oru kodi polae
Female: Menmelum nee kona mudiyaamal naan kenja
En paaddu ammaadi ennaavatho
Male: Hahaah
Female: Menmelum nee kona mudiyaamal naan kenja
En paaddu ammaadi ennaavatho
Male: Kalyaanam mudinjaa kacherithaan
Female: Aha..kacheri vachchaakkaa kondaattamthaan
Male: Mun paattu naan paada pin paattu nee paada
Female: Innaalum ennaalum kummaalamthaan
Male: Laala laallaa laa
Female: Laala laallaa laa
Male: Laallaa laallaa
Female: Laallaa laallaa
Both: Laallaa laalala laal
Laallaa laalala laal
Laallaa laalala laal...
kadhal song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
azhagai nirkum yaar ivargal lyrics
aagasam song soorarai pottru
kadhal kavithai lyrics in tamil
google google song tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
yaanji song lyrics
soorarai pottru song lyrics tamil download
lyrics with song in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love feeling songs lyrics download
national anthem lyrics tamil
vijay and padalgal
enjoy enjaami meaning
putham pudhu kaalai song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
tamilpaa master
spb songs karaoke with lyrics
thabangale song lyrics