Ulagam Aayiram Sollattume Song Lyrics

Arunodhayam cover
Movie: Arunodhayam (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. உனக்கு நீ தான் நீதிபதி. மனிதன் எதையோ பேசட்டுமே. மனச பாத்துக்க நல்லபடி உன் மனச பாத்துக்க நல்லபடி

ஆண்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.

ஆண்: கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மனசாட்சி உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி

ஆண்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

ஆண்: மயிலைப் பார்த்து கரடி என்பான் மானைப் பார்த்து வேங்கை என்பான் குயிலைப் பார்த்து ஆந்தை என்பான் அதையும் சில பேர் உண்மை என்பான் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன் சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

ஆண்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

ஆண்: கடலில் விழுந்த நண்பனுக்கு கை கொடுத்தேன் அவன் கரை ஏற கரைக்கு அவனும் வந்து விட்டான் கடலில் நான் தான் விழுந்து விட்டேன் சொல்லி அழுதால் தீர்ந்து விடும் சொல்லத் தானே வார்த்தை இல்லை அதை சொல்லத் தானே வார்த்தை இல்லை

Male: Ulagam aayiram sollattumae. Unakku nee thaan needhipathi. Manidhan edhaiyo pesattumae. Manasa paathukka nalla padi Un manasa paathukka nalla padi

Male: Ulagam aayiram sollattumae

Male: Kadhai katta oruvan pirandhu vittaal Kannagi vaazhvilum kalangam undu Kaappaatra sila paer irundhu vittaal Kalvargal vaazhvilum nyaayam undu Courtukku thaevai sila saatchi Gunathukku thaevai manasaatchi Un gunathukku thaevai manasaatchi

Male: Ulagam aayiram sollattumae

Male: Mayilai paarthu karadi enbaan Maanai paarthu vaengai enbaan Kuyilap paartthu aandhai enbaan Adhaiyum sila paer unmai enbaan Yaanaiyai paartha kurudanai pol Ennai paartthaal enna seiven Silar ennai paarthaal enna seiven

Male: Ulagam aayiram sollattumae

Male: Kadalil vizhundha nanbanukku Kai koduthaen avan karai yaera Karaikku avanum vandhu vittaan Kadalil naan thaan vizhundhu vitten Solli azhudhaal theerndhu vidum Sollat thaanae vaarthai illai Adhai sollat thaanae vaarthai illai

Male: Ulagam aayiram sollattumae. Unakku nee thaan needhipathi. Manidhan edhaiyo pesattumae. Manasa paathukka nalla padi Un manasa paathukka nalla padi

Male: Ulagam aayiram sollattumae

Other Songs From Arunodhayam (1971)

Most Searched Keywords
  • alagiya sirukki movie

  • minnale karaoke

  • enge enathu kavithai karaoke with lyrics

  • master vaathi coming lyrics

  • ka pae ranasingam lyrics

  • master lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • tamil love feeling songs lyrics video download

  • aagasatha

  • lyrics of new songs tamil

  • tamil karaoke songs with lyrics download

  • soorarai pottru movie song lyrics

  • best lyrics in tamil love songs

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil gana lyrics

  • medley song lyrics in tamil

  • natpu lyrics

  • yaar alaipathu song lyrics

  • master song lyrics in tamil

  • tamil song in lyrics