Penn Pirantha Pavathai Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: G. Ramanathan
Lyricists: T. K. Krishnasami
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு நான் பிறந்த பாவத்தை நானே அறிந்து கொண்டேன்..

பெண்: பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு

பெண்: கண்ணுக்கும் பெண்ணுக்கும் உறவுண்டு என்று சொன்னார் கண்ணுக்கும் பெண்ணுக்கும் உறவுண்டு என்று சொன்னார் கண்ணீர் வடிப்பதை எண்ணியே சொல்லிவிட்டார்.

பெண்: பெண்ணொரு தாயாகி கணவனை பெற்றெடுத்தார் என்னை ஒரு தாயாக்க ஏன் அவர் மறுத்துவிட்டார்

பெண்: கடவுளில் பெண்களை கால் தொட்டு கும்பிட்டார் கடவுளில் பெண்களை கால் தொட்டு கும்பிட்டார் மனைவியை பெண்ணென்று மதிக்கவே மறந்து விட்டார்..

Female: Penn pirandha paavathai Pirar pesa kettadhundu Naan pirandha paavathai Naanae arindhu konden

Female: Penn pirandha paavathai Pirar pesa kettadhundu

Female: Kannukkum pennukkum Uravundu endru sonnar Kannukkum pennukkum Uravundu endru sonnar Kanneer vadipadhai Enniyae sollivittaar

Female: Penn pirandha paavathai Pirar pesa kettadhundu

Female: Pennoru thaaiyaagi Kanavarai pettreduthaar Ennai oru thaayakka Yen avar maruthu vittaar Pennoru thaaiyaagi Kanavarai pettreduthaar Ennai oru thaayakka Yen avar maruthu vittaar

Female: Kadavulil pengalai Kaal thottu kumbitaar Kadavulil pengalai Kaal thottu kumbitaar Manaiviyai pen endru Madhikavae marandhu vitaar

Female: Penn pirandha paavathai Pirar pesa kettadhundu Naan pirandha paavathai Naanae arindhu konden

Female: Penn pirandha paavathai Pirar pesa kettadhundu

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • karaoke for female singers tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kayilae aagasam karaoke

  • amarkalam padal

  • kanne kalaimane karaoke with lyrics

  • one side love song lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • tamil song lyrics download

  • pagal iravai karaoke

  • thullatha manamum thullum padal

  • thangachi song lyrics

  • 90s tamil songs lyrics

  • romantic love song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • asuran song lyrics download

  • malto kithapuleh

  • asuran song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • new tamil christian songs lyrics