Added Date: Feb 11, 2022
ஆண்: தலைமகளே கலங்காதே தலைவன் உண்டு வருந்தாதே
ஆண்: தங்கை விழி நீர் கொண்டால் அண்ணன் மனம் தாங்காதே பிறந்த இடம் பெண்ணின் சுதந்திரம் புகுந்த இடம் தானே நிரந்தரம்
ஆண்: தலைமகளே கலங்காதே தலைவன் உண்டு வருந்தாதே
ஆண்: மெல்லியல் பிழை செய்தால் மெதுவாக சொல்க ஆ...ஆ.. மலர் கொண்டு வந்தவளை மகளாக கொள்க பூ மாலை கொண்டாலும் மனம் இன்னும் பிள்ளை புரிந்து கொள்ள தெரிந்தவரே இனி வார்த்தை இல்லை
ஆண்: தலைமகளே கலங்காதே தலைவன் உண்டு வருந்தாதே தங்கை விழி நீர் கொண்டால் அண்ணன் மனம் தாங்காதே

Male: Thalai magalae kalangaadhae Thalaivan undu varundhaadhae
Male: Thangai vizhi neer kondaal Annan manam thaangaadhae Pirandha idam pennin sudhandhiram. Pugundha idam thaanae nirandharam
Male: Thalai magalae kalangaadhae Thalaivan undu varundhaadhae
Male: Melliyal pizhai seidhaal Medhuvaaga solga aa.aa Malar kondu vandhavalai magalaaga kolga Poo maalai kondaalum manam innum pillai Purindhu kolla therindhavarae ini vaarthai illai
Male: Thalai magalae kalangaadhae Thalaivan undu varundhaadhae Thangai vizhi neer kondaal Annan manam thaangaadhae
siragugal lyrics
tamil songs lyrics whatsapp status
en kadhale lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil karaoke songs with malayalam lyrics
tamil paadal music
tamil karaoke songs with lyrics
na muthukumar lyrics
alagiya sirukki ringtone download
cuckoo cuckoo tamil song lyrics
thoorigai song lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil songs without lyrics
chammak challo meaning in tamil
en iniya thanimaye
vaathi raid lyrics
lyrics tamil christian songs
soundarya lahari lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
tamil song search by lyrics