Added Date: Feb 11, 2022
குழு: { ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ } (2)
ஆண்: அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா ஹே அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா
ஆண்: அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஆண்: ஆண்டவன் நடத்திடுவாண்டா ஹோய் ஹோய் ஹோய் அருணாச்சலம் நடத்திடுவாண்டா ஹோய் ஹோய் ஹோய் நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா
ஆண்: அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: என் கண் இரடண்டையும் காப்பாத்தும் கண்ணிமையும் நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான் என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான் என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஆ இன்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான் என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான் எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான் என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்
குழு: { ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ } (2)
ஆண்: இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான் இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான் உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஹாஹா

குழு: { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2) { ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ } (4)
ஆண்: தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு நீ தனித்தனியா கோவில் குளம் அலைவது எதுக்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து
குழு: ஓ ஹோ ஓ ஹோ
ஆண்: காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தா தான் மதிப்பு நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு
குழு: { ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ } (2)
ஆண்: தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான் பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் உன்னை விடவும் எனக்கு வேறு உறவு இல்லையடா என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா ஹான்
ஆண்: { அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தான்டா அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா } (2)
ஆண்: ஆண்டவன் நடத்திடுவாண்டா ஹோய் ஹோய் ஹோய் அருணாச்சலம் நடத்திடுவாண்டா நான் உப்பு போட்ட ஆள மறப்பதில்லடா ஆனா தப்பு செஞ்ச ஆள விடுவதில்லடா

Chorous: { Om arunaachaleshwaraaya namaha } (2)
Male: Athaanda ithaanda arunachalam naanthaanda – hey Athaanda ithaanda arunachalam naanthaanda
Male: Annai thamizh naatula naan anaivarukum sonthamda Athaanda ithaanda arunachalam naanthaanda Annai thamizh naatula naan anaivarukum sonthamda
Male: Aandavan nadathiduvaanda hoi hoi hoi Arunachalam nadathiduvaanda hoi hoi hoi Naan uppu potta aala marapathillada Aana thapu senja aala viduvathillada . aaaaaaaa
Male: Athaanda ithaanda arunachalam naanthaanda Annai thamizh naatula naan anaivarukum sonthamda
Chorous: Ho ho ho ho ho ho hoo hoo hoo hoo ..
Male: En kanirandaiyum kaapaathum kanimaiyum neethaan En thozhgalilae muzhubalamaai ullavanum neethaan En nenjil vaazhnthuvarum thairiyamum neethaan En sollil kudi irukum sathiyamum neethaan
Chorous: Hoo hoo hoo hoo
Male: Aah inuyiraai vanthavanae en uyirum neethaan En iruthayathil thudi thudipaai irupavanum neethaan Ennampol vetri pera uzhaipavanum neethaan En iruthivarai kooda varum kootaniyum neethaan
Chorous: { Om arunaachaleshwaraaya namaha } (2)
Male: Ilamaiyil uzhaipavan muthumaiyil sirikiraan Ilamaiyil paduthavan muthumaiyil thavikiraan Unathu rathamum enathu rathamum Uravu rathamada Neeum naanum naanum neeum Nirathaal gunathaal onnada – haha
Male: Athaanda ithaanda arunachalam naanthaanda Annai thamizh naatula naan anaivarukum sonthamda
Chorous: { Heyyy . hey hey hey hey hey } (2) { Ho ho ho ho ho ho hoo hoo } (4)
Male: Thaai endra oru theivam veetoda iruku Nee thani thaniya kovil kolam alaivathu ethuku Ammavin paathathil karpooram koluthu Aanantha kanneeril abisegam nadathu
Chorous: Oh hoo oh hoo
Male: Kaatu vilangellam kozhuthaathan mathipu Kaavi thuravi ellam melinjaathaan mathipu Panam konjam irunthaalum koduthathaan mathipu Nee maganendraal un thaaiyai mathichathaan mathipu
Chorous: { Om arunaachaleshwaraaya namaha } (2)
Male: Thanakenna vaazhbavan irukaiyil irakiraan Pirarkenna vaazhnthavan iranthumae irukiraan Unnai vidavum enaku veru uravu illaiyada Ennai endrum vaazha vaikum Theivam theivam neeyada – haan
Male: { Athaanda ithaanda arunachalam naanthaanda Annai thamizh naatula naan anaivarukum sonthamda } (2)
Male: Aandavan nadathiduvaanda hoi hoi hoi Arunachalam nadathiduvaanda Naan uppu potta aala marapathillada Aana thapu senja aala viduvathillada
Male: { Athaanda ithaanda arunachalam naanthaanda Annai thamizh naatula naan anaivarukum sonthamda } (2)
tamil lyrics
mg ramachandran tamil padal
alaipayuthey songs lyrics
ka pae ranasingam lyrics
kanne kalaimane karaoke tamil
tamil songs without lyrics
master tamil padal
alagiya sirukki tamil full movie
porale ponnuthayi karaoke
tamil song lyrics in english
malare mounama karaoke with lyrics
best tamil song lyrics for whatsapp status download
tamil christian christmas songs lyrics
new movie songs lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
thaabangale karaoke
devathayai kanden song lyrics
ellu vaya pookalaye lyrics download
maate vinadhuga lyrics in tamil
karnan movie lyrics