Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
குழு: சூடாமணி மச்சினியே
ஆண்: { சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற } (2)
பெண்: சண்டியரை போல தானே மிரட்டுற என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற
ஆண்: கோழி பிரியாணி நான் வாங்கி தாரேன் வா நீ மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி
பெண்: ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா
ஆண்: செல்லமா செல்லமா சம்மதம் சொல்லம்மா
குழு: சூடாமணி ஹோஜா ஹோஜா சூடாமணி மச்சினியே
ஆண்: வெள்ளை குதிரையில ஜோரா நான் வருவேன் கொங்கு நாட்டு பெண்ணே உன்னை தூக்கி கிட்டு போவேன் கெஞ்சி கெஞ்சி கேட்டா கூட உன்னை விட மாட்டேன்
பெண்: திமிரா அலையுறியே வீணா கொலையுறியே கண்ணாமூச்சி ஆட்டத்திலும் நானும் தோற்க மாட்டேன் கொஞ்சி கொஞ்சி கேட்டா கூட என்னை தர மாட்டேன்
ஆண்: சித்தெறும்பு போல முத்தம் கொடுத்தா செங்கரும்பு நீதான் என்ன பண்ணுவ
பெண்: வித்தை எல்லாம் நீதான் காட்ட பாக்குற வீணா வம்பு செஞ்சு நோட்டம் பாக்குற
ஆண்: நெருங்கவா நெருங்கவா உன்னை நான் நெருங்கவா
பெண்: அடக்கவா அடக்கவா உன்னை நான் அடக்கவா
ஆண்: ஆத்தா சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற ஐயோ கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற
பெண்: சண்டியரை போல தானே மிரட்டுற என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற
விஷ்லிங்: ..........
குழு: ..........
குழு: சூடாமணி சூடாமணி அடி சுட்டு புட்ட வெத்தலை நீ
குழு: தோடா ஹையோடா தோடா ஹையோடா
பெண்: ஆசை அடங்கலையா மீசை மடங்கலையா ஆம்பளைக்கு எப்போதுமே கையு கொஞ்சம் நீளம்
குழு: ஓ யே
பெண்: பக்கத்துல பொண்ணு இருந்தா சீண்டி பார்க்க தோணும்
குழு: ஆஹா
ஆண்: பழச கொடையிறியே மனச கெடையிறியே பொம்பளைக்கு எப்பவுமே வாயி கொஞ்சம் நீளம்
குழு: ஆமா
ஆண்: ஆம்பளைய கண்டா போதும் ஜாடை பேச தோணும்
பெண்: வீட்டுக்காரி நானும் அடம் புடிச்சா வீட்டுக்காரன் நீயும் என்ன பண்ணுவ
ஆண்: தப்பு செஞ்சா கூட கொஞ்சம் ரசிப்பேன் கொஞ்சம் நீயும் அசந்தா காத கடிப்பேன்
பெண்: மொரடனா இருக்கிற திருட தான் பாக்குற
ஆண்: கொஞ்சினா மிஞ்சுற மிஞ்சினா கெஞ்சுற
ஆண்: சூடாமணி ரொம்ப சூடா கோவ பட வேணாம் வேணாம்
ஆண்: சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
குழு: அயே மச்சான் மச்சான் கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற
குழு: அயே மச்சான் மச்சான்
பெண்: சண்டியரை போல தானே மிரட்டுற
குழு: அயே மச்சினிச்சி என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற
குழு: அயே மச்சினிச்சி
ஆண்: சூட கோழி பிரியாணி நான் வாங்கி தாரேன் வா நீ மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி
பெண்: ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா
ஆண்: செல்லமா செல்லமா சம்மதம் செப்பம்மா

Chorus: Soodamani.machchiniyae.
Male: {Soodaamani romba soodaa Kodhikkira Kovappada vendaam romba Sevakkira} (2)
Female: Sandiyarai pola thaanae Merattura En kannatha nee meesayaalae Kizhikkira
Male: Kozhi biriyaani naan Vaangithaaren vaa nee Mooku mutta thinnuputtu thoongaathadi
Female: Aasayaa aasaya Vidinjathum poosayaa
Male: Chellammaa chellammaa Sammatham sollammaa
Chorus: Soodamani hoja hoja Soodamani machchiniyae
Male: Vellai kudhirayila Jora naan varuven Kongu naatu pennae Unnai thooki kittu poven Kenji kenji ketaakooda Unnai vida maaten
Female: Thimiraa alayuriyae Veenaa kolayiriyae Kannaamoochi aatathilum Naanum thorka maaten Konji konji ketaa kooda Ennai thara maaten
Male: Sitherumbu pola Muththam koduthaa Sengarumbu neethaan Enna pannuva
Female: Vithayellaam neethaan Kaata paakura Veenaa vambu senju Nottam paakura
Male: Nerungavaa neruganvaa Unnai naan nerugavaa
Female: Adakkavaa adakkavaa Unnai naan adakkavaa
Male: Aathaa soodaamani romba Soodaa kodhikkira Ayyo kovappada vendaam Romba sevakkira
Female: Sandiyarai pola thaanae Merattura En kannatha nee meesayaalae Kizhikkira
Whistling: ............
Chorus: Dola re dol dola Dola aiyoo ra Dola re dol dola Dola aiyoo ra
Chorus: Soodaamani soodaamani Adi suttu putta veththalai nee
Chorus: Thoda hayyodaa.. Thoda hayyodaa..
Female: Aasai adangalayaa
Meesai madangalayaa
Aambalaiku eppodhumae
Kaiyu konjam neelam
Chorus: Oh yeah
Female: Pakkathula ponnu irundha
Seendi paarka thonum
Chorus: Aha
Male: Pazhasa kodayiriyae
Manasa kadayiriyae
Pombalaiku eppavumae
Vaayu konjam neelam
Chorus: Ama
Male: Aambalaya kandaa podhum
Jaadai pesa thonum
Female: Veetukaari naanum Adampudicha Veetukaaran neeyum Enna pannuva
Male: Thappu senja kooda Konjam rasippen Konjam neeyum asanthaa Kaatha kadippen
Female: Moradanaa irukkira
Thirudathaan paakura
Male: Konjinaa minjura
Minjina kenjura
Male: Soodaamani romba soodaa Koba pada venaa venaa
Male: Soodaamani romba soodaa
Kodhikkira
Chorus: Aye machan machan
Kovappada vendaam romba
Sevakkira
Chorus: Aye machan machan
Female: Sandiyarai pola thaanae
Merattura
Chorus: Aye machinichi
En kannatha nee meesayaalae
Kizhikkira
Chorus: Aye machinichi
Male: Sooda ..kozhi biriyaani naan Vaangithaaren vaa nee Mooku mutta thinnuputtu thoongaathadi
Female: Aasayaa aasaya Vidinjathum poosayaa
Male: Chellammaa chellammaa Sammatham cheppammaa.
rasathi unna song lyrics
tamil christian songs karaoke with lyrics
ellu vaya pookalaye lyrics download
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil collection lyrics
thullatha manamum thullum tamil padal
you are my darling tamil song
butta bomma song in tamil lyrics download mp3
maara theme lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
vennilavai poovai vaipene song lyrics
chellamma chellamma movie
unakaga poranthene enathalaga song lyrics in tamil
maara song tamil lyrics
namashivaya vazhga lyrics
tamil songs lyrics download for mobile
dhee cuckoo song
neerparavai padal
tamil song english translation game