Added Date: Feb 11, 2022
ஆண்: கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் இளங்காற்று தீண்டாத சோலை இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் எங்கேயும் பார்த்தாயே என் தோட்ட பூவே கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண்: {நீலவானம் மேகம் போல காதல் வானில் தவழுகிறேன் நீரிலாடும் பூவை போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன் ஓடை மீனே ஜாடை பேசு} (2)
ஆண்: வனமோகினி வனிதாமனி புதுமாங்கனி சுவையே தனி புது வெள்ளம் போலே வாராய்
ஆண்: கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம் இளங்காற்று தீண்டாத சோலை இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் எங்கேயோ பார்த்தாயே என் தோட்ட பூவே கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண்: குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு சலங்கை முழங்க நடையில் தாளம் போடு..ஆஅ.. குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு சலங்கை முழங்க நடையில் தாளம் போடு தழுவிடவா அலையெனவே தழுவிடவா அலையெனவே அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
ஆண்: கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
ஆண்: மோக வீணை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா பாரிஜாத மாலைபோல மார்பில் உன்னை சூடிவா போதை நீயே மேதை நானே மணம் வீசிடும் கனை பாய்ந்திடும் மலர் மேனியில் கொதிப்பாகுது நீரோடை நீயே வாவா

Male: Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Ilangaatru theendaatha solai Ilangaatru theendaatha solai Mannil engeyum paarthaaiyoo En thotta poovae Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam
Male: {Neela vaanam megam pola Kaadhal vaanil thavazhugiren Neerilaadum poovai pola Aasai nenjam mayanguguren Odai meenae jaadai pesu} (2)
Male: Vana mogini vanithamani Pudhumaangani suvaiyae thani Pudhu vellam polae vaaraai
Male: Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Ilangaatru theendaatha solai Ilangaatru theendaatha solai Mannil engeyum paarthaaiyoo En thotta poovae Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam
Male: Kulunga kulunga idaiyum kenja aadu Salangai muzhanga nadaiyil thaalam podu Kulunga kulunga idaiyum kenja aadu Salangai muzhanga nadaiyil thaalam podu Thazhuvidava alaiyenavae Thazhuvidava alaiyenavae Amudha mazhaiyil nanindhu inimai kaanavae
Male: Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam
Male: Moga veenai endru unnai Naanum meetti paadidavaa Paarijaadha maalai pola Mmaarbil unnai sodavaa Bodhai neeyae maedai naanae Manam veesidum kanai paainthidum Malar maeniyil kulir odai neeyae vaa vaa
Male: Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam Ilangaatru theendaatha solai Ilangaatru theendaatha solai Mannil engeyum paarthaaiyoo En thotta poovae Kadalodu nadhikkenna kobam Kaadhal kavi paada vizhikkenna naanam
vaseegara song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
bigil unakaga
nanbiye song lyrics
tamil songs with lyrics in tamil
tamil tamil song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil movie songs lyrics in tamil
viswasam tamil paadal
bhagyada lakshmi baramma tamil
chinna chinna aasai karaoke download
aarathanai umake lyrics
kanne kalaimane song karaoke with lyrics
sarpatta parambarai songs lyrics
old tamil karaoke songs with lyrics free download
oru manam song karaoke
valayapatti song lyrics
aagasam song soorarai pottru
rummy song lyrics in tamil
yesu tamil