Neram Ippo Nalla Neramthan Song Lyrics

Arthamulla Aasaigal cover
Movie: Arthamulla Aasaigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்

ஆண்: அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன

ஆண்: நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்..

குழு: ............

ஆண்: போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை

குழு: ..........

ஆண்: போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை சொத்து சுகம் அத்தனையும் முத்து முத்தா பொன் விளையும் சின்னப் புள்ள உன்னத்தான் கண்ட நேரம்

ஆண்: அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன தந்தானனனா தந்தனன தானா தந்தானனனா தந்தனன தானா

Male: Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan

Male: Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna

Chorus: .........

Male: Pottaen kadalula naanum oru vala Saerththu izhukkuthu saerum kadalalai

Chorus: .........

Male: Pottaen kadalula naanum oru vala Saerththu izhukkuthu saerum kadalalai Soththu sugam aththanaiyum Muththu muththaa pon vilaiyum Chinna pulla unnaththaan kanda neram

Male: Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan

Male: Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Thanthanananaa thanthanana thaana Thanthanananaa thanthanana thaana

Most Searched Keywords
  • tamil christian devotional songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • vaseegara song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • sarpatta lyrics in tamil

  • paadal varigal

  • naan movie songs lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • rasathi unna song lyrics

  • ben 10 tamil song lyrics

  • medley song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • tamil film song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • tamil songs with lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

Recommended Music Directors