Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
ஆண்: காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே இனி இன்பம் வரப்போகுது மாலையுடனே புதுச் சேலையுடனே ஒரு தாலி வரப்போகுது...
பெண்: காலம் நேரம் வந்தாச்சு
ஆண்: ஏஹே
பெண்: கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: ஏஹே
ஆண்: காலம் நேரம் வந்தாச்சு
ஆண்: ஏஹே
ஆண்: கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: ஏஹே
ஆண்: மால போட்ட மாப்பிள்ள நீதான் ஆம்பள
ஆண்: மார்பில் சேர்ந்த பூ முல்லை மயக்கும் பொம்பள
பெண்: சேர்ந்தது யோகம்தான் தீர்ந்தது தாகம்தான்
ஆண்: வாடுது தேகம்தான் வளருது மோகம்தான்
பெண்: சொன்னது சம்மதம்தான் சொர்க்கத்துலே ஊர்வலம்தான்
ஆண்: காலம் நேரம் வந்தாச்சு
ஆண்: ஏஹே
ஆண்: கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: ஏஹே
ஆண்: எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே இனி இன்பம் வரப்போகுது தகுதுதகுதுதகுதுதகுது
பெண்: மாலையுடனே புதுச் சேலையுடனே ஒரு தாலி வரப்போகுது...
ஆண்: காதல் கொண்ட நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே
பெண்: காலம் யாவும் இன்பங்கள் நம்மை சேர்கவே
ஆண்: நலன்களும் சுகங்களும் நாளும்தான் கூடவே நல்லபடி தம்பதிகள் நன்மைகளை நாடவே
பெண்: உள்ளத்திலே உள்ளதெல்லாம் வெள்ளமென ஓடவே
ஆண்: காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு காலம் நேரம் வந்தாச்சு கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே இனி இன்பம் வரப்போகுது தகுதுதகுதுதகுதுதகுது ஏ..
பெண்: மாலையுடனே புதுச் சேலையுடனே ஒரு தாலி வரப்போகுது...
ஆண்: காலம் நேரம் வந்தாச்சு
ஆண்: ஏஹே
ஆண்: கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: ஏஹே
பெண்: காலம் நேரம் வந்தாச்சு
ஆண்: ஏஹே
பெண்: கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண்: ஏஹே ஏ...

Male: Kaalam neram vanthaachchu Kaiyum kaiyum saernthaachchu Kaalam neram vanthaachchu Kaiyum kaiyum saernthaachchu
Male: Ennapadiyae ilam vanji kodiyae Ini inbam varapoguthu Maalaiyudanae pudhu saelaiyudanae Oru thaali varapoguthu
Female: Kaalam neram vanthaachchu
Male: Yae hae
Female: Kaiyum kaiyum saernthaachchu
Male: Yae hae
Male: Kaalam neram vanthaachchu
Male: Yae hae
Male: Kaiyum kaiyum saernthaachchu
Male: Yae hae
Male: Maala potta maappilla needhaan aambala
Male: Maarbil saerntha poo mullai mayangum pombala
Female: Saernththu yogamthaan theernthathu thaagamthaan
Male: Vaaduthu thaegamthaan valaruthu mogamthaan
Female: Sonnathu sammathamthaan
Sorkkaththulae oorvalamthaan
Male: Kaalam neram vanthaachchu
Male: Yae hae
Male: Kaiyum kaiyum saernthaachchu
Male: Yae hae
Male: Ennappadiyae ilam vanji kodiyae
Ini inbam varapoguthu
Thaguthuthaguthuthaguthaguthu ae..
Female: Maalaiyudanae pudhu saelaiyudanae
Oru thaali varapoguthu
Male: Kaalam neram vanthaachchu
Male: Yae hae
Male: Kaiyum kaiyum saernthaachchu
Male: Yae hae
Female: Kaalam neram vanthaachchu
Male: Yae hae
Female: Kaiyum kaiyum saernthaachchu
Male: Yae hae ae..
google google song lyrics tamil
morattu single song lyrics
kadhal kavithai lyrics in tamil
bigil unakaga
vaalibangal odum whatsapp status
bigil song lyrics
anbe anbe song lyrics
tamil christian songs lyrics in english
kutty pattas tamil movie download
tamil christian songs karaoke with lyrics
kuruthi aattam song lyrics
thalattuthe vaanam lyrics
anthimaalai neram karaoke
chinna chinna aasai karaoke download
nanbiye nanbiye song
vijay and padalgal
tamil lyrics video download
yaar azhaippadhu lyrics
tamil songs lyrics download free
kulfi kuchi putham pudhu kaalai song lyrics