Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சிவா
பெண்: ..............
ஆண்: நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
பெண்: நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஆண்: ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே உயிரே உயிரே
பெண்: பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே
ஆண்: நீ கூட எனக்கும் ஒரு தாயே நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
ஆண்: ...............
பெண்: வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ
ஆண்: பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாள்
பெண்: அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை
ஆண்: இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை
ஆண் &
பெண்: தினம் உன் பேரயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன்
ஆண்: நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
பெண்: ...............
பெண்: ம்ம் காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன்
ஆண்: மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன்
பெண்: என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்
ஆண்: என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்
ஆண் &
பெண்: ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே நம் காதலே
ஆண்: நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
பெண்: நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
ஆண் &
பெண்: ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே
ஆண்: உயிரே உயிரே
பெண்: பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே
ஆண்: நீ கூட எனக்கும் ஒரு தாயே

Female: Aaaaa . aaaa . aaaaaaa . aaaaa .. aaaaa.aaaaah Aaaaa . aaaa . aaaaaaa . aaaaa .. aaaaa
Male: Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam
Female: Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal Endhen perae mann vaasam
Male: Orae swaasamae jodi jeevan vaazhumae Uyirae ... uyirae
Female: Pirandhaaiyae enakkaai pirandhaaiyae
Male: Nee kooda enakkum oru thaaiyae Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam
Male: Hey ..hey.aey..yeh..hey hey ..aey.yeh..
Female: Vaazhaamalae vaazhndha naal endha naalo
Male: Paarkkaamal naam iruvarum irundha naal
Female: Ada kaadhal enbadhenna inba sigichai
Male: Idhu irandu nabar ondraai ezhudhum paritchai
Male &
Female: Dhinam un peraiyae
Naan kooriyae uyir vaazhgiren
Male: Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam
Female: Aaaaa.aah.aaaaaa.aaah.aaaaah
Female: Mmmm . kaatrodu naan eeramaai sergiren
Male: Maramaagi naan eerathai eerkiren
Female: En andha puram engum saaral alaigal
Male: En nandhavanam ellaam eera ilaigal
Male &
Female: Oru mazhaiyoodu thaan
Veyil serndhadhae nam kaadhalae
Male: Nee malaraa malaraa malaraanaal Endhan perae poo vaasam
Female: Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal Endhen perae mann vaasam
Male &
Female: Orae swaasamae jodi jeevan vaazhumae
Male: Uyirae . uyirae .
Female: Pirandhaaiyae enakkaai pirandhaaiyae
Male: Nee kooda enakkum oru thaaiyae
Female: Aaaaa .. aaaa . aaa .. aaaa.. aaaa aaaaa.
lollipop lollipop tamil song lyrics
thoorigai song lyrics
mahabharatham song lyrics in tamil
google google song lyrics in tamil
master songs tamil lyrics
maara song lyrics in tamil
lyrics whatsapp status tamil
asuran song lyrics download
tamil song lyrics in tamil
malargale song lyrics
national anthem lyrics tamil
brother and sister songs in tamil lyrics
tamil hit songs lyrics
maraigirai movie
kutty story song lyrics
verithanam song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
lyrics tamil christian songs
aagasam soorarai pottru lyrics
nila athu vanathu mela karaoke with lyrics