Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
பெண்: தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது மீனு தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது
பெண்: அது துடிக்கிறத பார்த்து கண்ணு ரசிக்குது.. அது துடிக்கிறத பார்த்து கண்ணு ரசிக்குது
பெண்: தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது
பெண்: தாண்டி தாண்டி பார்த்துப்பிட்டு சபிக்குது தாண்டி தாண்டி பார்த்துப்பிட்டு சபிக்குது
பெண்: தப்பி ஓட வழி இல்லாம தவிக்குது தப்பி ஓட வழி இல்லாம தவிக்குது மீனு தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது
பெண்: கோழை எல்லாம் வீர நடை { கோழை எல்லாம் வீர நடை நடக்குது நம்ம கூத்தாரை வேணுமுன்னே வெறுக்குது } (2)
பெண்: ஏழையின்னா காலில் போட்டு மிதிக்குது ஏழையின்னா காலில் போட்டு மிதிக்குது
பெண்: இந்த மீனை போல பெண்ணை உலகம் மதிக்குது இந்த மீனை போல பெண்ணை உலகம் மதிக்குது

ஆண்: வனிதா மணியே மயிலாகினேன் வனிதா மணியே மயிலாகினேன் மீன் விழியே செந்தேன் மொழியே உன்னை நான் மறவேன் இனிமேல் எனதாருயிரே
ஆண்: வனிதா மணியே மயிலாகினேன் வனிதா மணியே மயிலாகினேன்
ஆண்: காணவே கோடி கண்கள் போதாதே காணவே கோடி கண்கள் போதாதே காதலால் வந்தேன் அடி மாதே உன்மேல் காதலால் வந்தேன் அடி மாதே
ஆண்: மீன் விழியே செந்தேன் மொழியே உன்னை நான் மறவேன் இனிமேல் எனதாருயிரே
ஆண்: வனிதா மணியே மயிலாகினேன் மயிலாகினேன் மயிலாகினேன் மயிலாகினேன்

Female: Thondiyilae maatikittu Thudikudhu Meenu thondiyilae maatikittu Thudikudhu
Female: Adhu thudikiradha paarthu Kannu rasikudhu..ee..ee Adhu thudikiradha paarthu Kannu rasikudhu..ee..ee
Female: Thondiyilae maatikittu Thudikudhu
Female: Thaandi thaandi parthipittu Sabikkuthu Thaandi thaandi parthipittu Sabikkuthu
Female: Thappi oda vazhi illama Thavikkudhu Thappi oda vazhi illama Thavikkudhu Meenu thondiyilae maatikittu Thudikudhu
Female: Kozhai ellam veera nadai. {Kozhai ellam veera nadai Nadakkudhu Namma koothaarai venumunnae Verukkudhu} (2)
Female: Ezhaiyinna kaalil pottu Midhikkudhu Ezhaiyinna kaalil pottu Midhikkudhu
Female: Indha meena pola pennai Ulagham madhikkudhu Indha meena pola pennai Ulagham madhikkudhu
Female: Thondiyilae maatikittu Thudikudhu Meenu thondiyilae maatikittu Thudikudhu
Male: Vanitha maniyae mayalaaginen Vanitha maniyae mayalaaginen Meen vizhiyae senthaen mozhiyae Unnai naan maraven Inimel enadhaaruyirae
Male: Vanitha maniyae mayalaaginen Vanitha maniyae mayalaaginen
Male: Kaanavae kodi kangal podhathae Kaanavae kodi kangal podhathae Kaadhalaal vandhen adi maadhae Unmel kaadhalaal vandhen adi maadhae
Male: Meen vizhiyae senthaen mozhiyae Unnai naan maraven Inimel enadhaaruyirae
Male: Vanitha maniyae mayalaaginen Mayalaaginen mayalaaginen mayalaaginen..
tamil christian christmas songs lyrics
cuckoo enjoy enjaami
neeye oli lyrics sarpatta
en kadhale en kadhale karaoke
porale ponnuthayi karaoke
lyrics song download tamil
photo song lyrics in tamil
gaana song lyrics in tamil
karnan lyrics tamil
maraigirai movie
siragugal lyrics
putham pudhu kaalai tamil lyrics
lyrics video tamil
amman kavasam lyrics in tamil pdf
kadhal sadugudu song lyrics
tamil songs lyrics whatsapp status
aagasatha
asku maaro lyrics
aagasam song lyrics
vennilave vennilave song lyrics